நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 20 ஆகஸ்ட், 2011

Freedom Parade Recalsal in Labbaikudikadu (Perambalur Dist)



அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்


Coimbatore




ஊடகங்கள் பாப்புலர் பிரண்டை தாக்குவதற்கு எவ்வாறு குறிவைக்கிறது ?


இந்தியாவில் தற்போது சில மீடியாக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பிடித்த இலக்காக மாறியுள்ளது. சமீப காலமாக தொலைக்காட்சி சேனல்களிலும், நாளிதழ்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய தவறான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான் மீடியாக்களின் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும்தான் என்று இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான மொழிகள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களில் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் இயக்க உறுப்பினர்கள் அறவே இல்லாத மாநிலங்களிலும் இத்தகைய மீடியாக்களின் தாக்குதல்கள் இருந்து வருகிறது.

ராமநாதபுரத்தில் நெல்லையில் நடக்க இருந்த சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


ராமநாதபுரத்தில் ராமநாதபுரத்தில் நெல்லையில் நடக்க இருந்த சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரசு பணிமனை முன்பு மாலை 5 மணிக்கு நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ஹாலித் முஹம்மத் சிறப்புரை ஆற்றினார்.

மதுரையில் நெல்லையில் நடக்க இருந்த சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


மதுரையில் நெல்லையில் நடக்க இருந்த சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சரியாக காலை 11 மணிக்கு மீனாட்சி பஜாரில் வைத்து நடைபெற்றது.பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் யூசுப் சிறப்புரை ஆற்றினார் .திரளாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

சத்தியாகிரகப் போராட்டம் ஜனநாயகத்தின் அடிப்படை:பாப்புலர் ஃப்ரண்ட்



புதுடெல்லி: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவிருந்த அன்னா ஹஸாரேவையும், அவருடைய ஆதரவாளர்களையும் கைதுச் செய்த நடவடிக்கை போராட்டம் நடத்தவும், மாற்றுக் கருத்தை கூறுவதற்குமான ஜனநாயக உரிமையை வெளிப்படையாக மீறுவதாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அப்துற்றஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:

லோகாயுக்தாவை கண்டு மிரளும் மோடி:காங்கிரஸ்


அஹ்மதாபாத் : ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தா என்றாலே மோடி மிரளுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நரேந்திரமோடியின் ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக லோகாயுக்தாவை கொண்டுவரவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுத்தொடர்பாக குஜராத் மாநில சட்டமன்ற எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ஷாக்தீன்கோஹ்லி கூறியிருப்பதாவது:குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாநிலத்தில் லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து , குஜராத் மாநிலத்திற்கு லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர வலியுறுத்தி மனு கொடுத்தோம். அதனை ந‌ரேந்திர மோடி திட்டமிட்டு லோகாயுக்தாவை வரவிடாமல் தடுத்துவிட்டார்.


குர்துக்களின் தாக்குதல்:எட்டு துருக்கி ராணுவத்தினர் பலி

அங்காரா:துருக்கியில் குர்து எதிர்ப்பாளர்கள் நடத்திய தாக்குதலில் எட்டு துருக்கி ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.ஈராக்கின் எல்லையை யொட்டிய ஹகாரி மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராணுவத்தினரின் வாகனம் கடந்து செல்லும் வேளையில் கண்ணிவெடிக்குண்டு வெடித்து சிதறியது. இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நிகழ்ந்துள்ளது.
குர்திஸ்தான் வர்க்கர்ஸ் பார்டி(பி.கே.கே) இத்தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்மத் இல்மாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இப்பகுதியில் ஜூலை மாதத்திற்கு பிறகு ஏராளமான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.


சஞ்சீவ் பட்டை கைதுச்செய்ய வாரண்ட்



ஜாம்நகர் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட்டை கைதுச்செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1990-ஆம் ஆண்டு பதிவுச்செய்த வழக்கில் கம்தாலியா தாலுக்கின் செசன்ஸ் நீதிமன்றம் இந்த வாரண்டை பிறப்பித்துள்ளது.

லோகாயுக்தாவை கண்டு மிரளும் மோடி:காங்கிரஸ்


அஹ்மதாபாத் : ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தா என்றாலே மோடி மிரளுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நரேந்திரமோடியின் ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக லோகாயுக்தாவை கொண்டுவரவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுத்தொடர்பாக குஜராத் மாநில சட்டமன்ற எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ஷாக்தீன்கோஹ்லி கூறியிருப்பதாவது:குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாநிலத்தில் லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து , குஜராத் மாநிலத்திற்கு லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர வலியுறுத்தி மனு கொடுத்தோம். அதனை ந‌ரேந்திர மோடி திட்டமிட்டு லோகாயுக்தாவை வரவிடாமல் தடுத்துவிட்டார்.
ஆனால் முதல்வர் நரேந்திரமோடி அதனை தடுக்கும் முயற்சியில் உள்ளார். அவர் லோகாயுக்தா என்றாலே மிரளுகிறார். லோகாயுக்தா சட்டத்தின் படி ஐகோர்ட் நீதிபதி பரிந்துரையில் பேரில் நீதிபதி ஆர்.ஏ. மெகதா என்பவரை லோகாயுக்தா நீதிபதியாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. முதல்வர் நரேந்திர மோடி அதனை தடுத்துவிட்டார். இந்நிலையில் முதல்வர் நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சியினர் மீதான ஊழல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது வேடிக்கையானது என்றார்.

பழனி மற்றும் கும்பகோணத்தில் நெல்லையில் நடக்க இருந்த சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது



தஞ்சாவூரில் நெல்லையில் நடக்க இருந்த சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது



சென்னையில் நெல்லையில் நடக்க இருந்த சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


திருச்சியில் காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 15 அன்று நாடே சுதந்திர தினத்தை கொண்டா இருக்கும் வேளையில் அதனை கொண்டாட முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடவேண்டிய மகிழ்ச்சியான இந்த நன்னாளில் நாட்டையே பீதிக்குள்ளாக்கும் வகையில் செயல்படும் காவல்துறை மற்றும் மாநில அரசாங்கத்தின் சிறுபான்மியனருக்கு எதிரான காழ்புணர்ச்சி மற்றும் நீதிமன்றத்தை அணுகவிடாமல் செய்த சதியையும் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடந்தது .



வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கேரளாவில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் - பாப்புலர் ஃப்ரண்ட்


தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் வீதியில் இறங்கி கேரள அரசுக்கெதிரா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எந்த ஒரு காரணமும் இன்றி சுதந்திர தினஅணிவகுப்பிற்கு
ஆழப்புழாவில் நடைபெற்ற ஆர்பாட்டம்

வீரரா, சவார்க்கர்? - சிறை சொல்லும் வரலாறு


மூஞ்சே, ஹெட்கேவர், கோல்வால்கர் தொடங்கி நிறைய பேர் இருக்கும் போது, 'ஆர்.எஸ்.எஸ். & கோ'வினரால் அதிகம் அடையாளம் காட்டப்படுவோர் வீரசிவாஜி, வீரசவார்க்கர், பாலகங்காதர திலக் ஆகியோரே. அதற்குக் காரணமும் இருக்கவே செய்கிறது. முடிசூடுவதற்காக பார்ப்பனர்களிடம் அடி பணிந்த சிவாஜியாக இருந்தாலும், காங்கிரஸ் மாநாட்டில் செருப்பை

கோவை :- நெல்லையில் நடக்க இருந்த சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது





65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நெல்லையில் நடத்த திட்டமிட்டிருந்தது. சுதந்திரப் போராட்டத்தை நினைவு கூர்ந்திடவும்,பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்திடவும் சுதந்திர அன்வகுப்பு மற்றும் சுதந்திர தின கொண்டாடங்களை பல ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா ஆகிய  மாநிலங்களில் பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது.  


மரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்!

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட) உளவுப் படையொன்ற (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமீன்(தாய் வழிப்)பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள (‘ஹத்தா’ என்ற) இடத்தில் இருந்தபோது ‘ஹுதைல்’ குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அப்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி உளவுப்படையினரைப் பிடிப்பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். உளவுப்படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிலிருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது ‘இது ‘யஸ்ரிப்’ (மதீனா நகரின்) பேரீச்சம் பழம்” என்று சொல்லிக் கொண்டனர். எனவே, உளவுப்படையினரின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்து, இறுதியில் அவர்களை அடைந்தேவிட்டனர்.

Sathyagraha உரிமை இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை உள்ளது: பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா.


வியாழக்கிழமை, ஆகஸ்ட் 18, 2011 
புது தில்லி: பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய தலைவர் E.M. அப்துல் ரஹ்மான்  உண்ணாவிரதம் உட்கார அன்னா ஹசாரே மற்றும் கூட்டாளிகள் கைது எதிர்ப்பை மற்றும் எதிர்ப்பு ஜனநாயக உரிமையை அப்பட்டமாக மீறுவதாகும் என்று இன்று இங்கே குறிப்பிட்டது. 

புதன், 17 ஆகஸ்ட், 2011

Parade News For Paper Cutting


Periyakulam PFI Protest 18-08-2011





பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சுதந்திர அணிவகுப்புக்கு தடை ஆனால் RSS ஆயுதம் ஏந்தி நடத்தும் அணிவகுப்புக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி



சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளாவில் 4 இடத்தில அணிவகுப்பு நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில்  காவல் துறையிடம் அனுமதி கேட்டு இருந்தது .


ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை .சங்க பரிவார RSS காரர்களுக்கு 7 இடத்தில பத்தனம்திட்ட ,கொல்லம்,இடுக்கி,பாலக்காடு,கோழிக்கோடு,வயநாடு ,எர்னாகுளம்  ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுப்பு நடத்தி சென்றனர்.

ஸ்தம்பித்தது மேலப்பாளையம் ! கதிகலங்கிய அரசாங்கம் ...




இந்திய சுதந்திர நாட்டில் சுதந்திர அதிகமான போராடிய முஸ்லிம்களுக்கு சுதந்திரம் கொண்டாட கூட அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் சந்தைமுக்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

மறுக்கப்படும் சுதந்திரம்

மறுக்கப்படும் சுதந்திரம்



சுதந்திர தினத்தன்று தமிழகத்தின் தென்மாவட்டமான நெல்லையின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
முந்தைய ஆட்சியின் போதும் கடந்த 3 ஆண்டுகளாக பொதுவான இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள் அரங்கு மைதானங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தை ஆளும் அரசுகளின் இத்தகைய அராஜக போக்கு இந்திய அரசியல் சட்டம் உறுதி அளிக்கும் குடிமக்கள் உரிமைகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.

சுதந்திர அணிவகுப்பு சம்பந்தமாக பத்திரிக்கையில் வந்த செய்திகள்


Parade Condemn Notice


Nellai West Paper Cutting




திங்கள், 15 ஆகஸ்ட், 2011

Freedom Poem


ஆக. 17ல் மாநிலம் தழுவிய போராட்டம் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அறிவிப்பு


ஆக. 17ல் மாநிலம் தழுவிய போராட்டம் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அறிவிப்பு

நெல்லையில் சுதந்திரதின அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து 17ம்தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடக்கும் என பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா மாநிலத்தலைவர் இஸ்மாயில் தெரிவித்தார்.நெல்லையில் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா மாநிலத்தலைவர் இஸ்மாயில் கூறியதாவது:65வது சுதந்திரதினத்தையொட்டி நெல்லையில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டிருந்தோம். வேண்டும் என்றே காலதாமதம் செய்து கோர்ட்டை அணுக வாய்ப்பு அளிக்காமல் போலீஸ் துறை அனுமதி மறுத்துள்ளது. 

முஸ்லிம்களுக்கு மட்டும் திட்டங்கள் பிரகடனப்படுத்துவதற்கு எதிராக சிறுபான்மை அமைச்சகம்


முஸ்லிம்களுக்கு மட்டும் திட்டங்கள் பிரகடனப்படுத்துவதற்கு எதிராக சிறுபான்மை அமைச்சகம்
புதுடெல்லி: முஸ்லிம்களுக்கு மட்டும் வளர்ச்சி திட்டங்களை வெளியிடுவது அரசுக்கு நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய நிலைமை ஏற்படும் என மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் தேசிய ஆலோசனை குழுவிடம் புகார் அளித்துள்ளது.
மதத்தின் பெயரிலான பாரபட்சத்தின் பெயரால் அரசு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதாக அமைச்சகம் தேசிய ஆலோசனைக் குழுவிடம் தெரிவித்துள்ளது.

தமிழகம்:சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி மறுப்பு – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்


தமிழகம்:சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி மறுப்பு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

நெல்லை : நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இந்திய சுதந்திர தினமான இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெறவிருந்த சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள தமிழக காவல்துறைக்கு அவ்வியக்கத்தின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம்


தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து காவல் துறை மற்றும் தமிழக அரசின் இந்த உரிமை மீறலையும் ,சிறுபான்மை விரோத போக்கை கண்டிக்கும் வகையில் வருகின்ற 17.08.2011 அன்று மாலை 4 மணி முதல் 6 மணி நெல்லைமேலப்பாளையம் சந்தை முக்கில் வைத்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த தீர்மானிதுள்ளோம் .சுதந்திரம் நமது பிறப்புரிமை , அதை எவர் தடுத்தாலும் விட மாட்டோம் என்ற செய்தியை உலகிற்கு பறை சாற்ற ,முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாக்க ,முஸ்லிம்களின் உரிமையை பறை சாற்ற,முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாக்க ,முஸ்லிம்களின் உரிமையை நிலை நாட்ட நடைபெறும் இந்த போராட்டத்தில் அணி அணியாய் கலந்து கொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்ய அலை கடலென ஆர்பரித்து வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கடையநல்லூரில் பாப்புலர் பிரண்ட் அலுவலகம் முன்பு சுதந்திர தின கொண்டாட்டம்


filaey;Y}hpy; ghg;Gyh; /g;uz;l; Rje;jpu jpd nfhz;lhl;lk;.



       ,e;j ehl;il mbikg;gLj;jpa Mq;fpNyaiu ehl;iltpl;L tpul;b jd;Dila ,d;Dapiu jpahfk; nra;j tpLjiy Nghuhl;l tPuu;fis epidT $Wk; tpjkhf ,e;j Rje;jpu jpdj;ij ghg;Gyu; /g;uz;l; M/g; ,e;jpah ehL KOtJk; tpku;rahf nfhz;lhbf;nfhz;bUf;fpwJ.