நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 29 அக்டோபர், 2011

அத்வானியின் ரத யாத்திரையை கண்டிக்கும் வகையில் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

டாம்கோ நிறுவனம் சார்பாக சிறுபான்மை சமூகத்தினருக்கு பல்வேறு இலவச பயிற்சி...


1) டாம்கோ நிறுவனம் சார்பாக சிறுபான்மை சமூகத்தினருக்கு பல்வேறு இலவச பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சி சம்பந்தமான நோட்டிஸ் மற்றும் பள்ளியில் சர்குலர் விநியோகித்து வேலையில்லா முஸ்லிம் இளைஞர்கள் பயனடைய உதவுவது என்று கம்யூனிட்டி டெவலப்மண்ட் துறையில் முடிவு செய்துள்ளளோம். விளம்பரம் அனைத்து மாவட்ட ஈமெயிலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே ஈமெயிலில் உள்ள விளம்பரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் பெயரில் நோட்டிஸ் போட்டு கம்யூனிட்டி டெவல்மண்ட் இன்சார்ஜ் மூலம் அமுல்படுத்தவும்.

இறையன்பைப் பெறக்கூடிய துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்


காலங்களை வகுத்துத்தந்த அல்லாஹ் அதனை பன்னிரண்டு மாதங்களாக மாற்றி அவற்றில் நான்கு மாதங்களை கண்ணியத்துக்குரிய மாதங்களாக மாற்றியிருக்கின்றான். ‘‘நிச்யமாக வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்தே அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என அல்லாஹ்வின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் கண்ணியத்துக்குரியவை. இதுதான் நேரான மார்க்கமாகும் (தவ்பா-36) ‘‘சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும் (பகறா-194)

கண்ணியமிக்க எனது சகோதரர்களே!


கண்ணியமிக்க எனது சகோதரர்களே! நானும் சிந்திக்கிறேன், நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் ஏன் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன? காபிர்கள் இறைவனை வழிபடாதவர்கள் என்று யாரை நாம் சொல்கிறோமோ அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் ஏன் மோலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடை சட்டத்துக்கு பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்?

ராணுவம் கடும் எதிர்ப்பு:கஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக வாபஸ் இல்லை

kashmir attackபுதுடெல்லி : ராணுவத்தின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து  கஷ்மீரில் சில பகுதிகளில்  ஆயுதப்படை சிறப்பு அதிகாரசட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து சந்தேகம் நிலவுகிறது. வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் கூடிய மாநில அமைச்சரவை கூட்டத்தில் தற்காலம் இவ்விவகாரத்தில் தீர்மானம் எடுக்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் உள்பட வடகிழக்கு மாநிலங்களிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் தொடர வேண்டும் என்பது ராணுவத்தின் விருப்பமாகும்.

துனீசியா:217 இல் 90 இடங்களை கைப்பற்றியது அந்நஹ்ழா

2054507911துனீஸ் : அரபுலக புரட்சிக்கு வித்திட்ட துனீசியாவில் நடந்த முதல் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழா பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


சஞ்சீவ் பட் வழக்கு:முக்கிய சாட்சி காணவில்லை


evidence

அஹ்மதாபாத் : சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு எதிரான வழக்கில் முக்கிய சாட்சியை காணவில்லை. ஷரணிக் ஷா என்பவர் தாம் காணாமல் போயுள்ளார். கடந்த செவ்வாய் கிழமை முதல் ஷாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். தீபாவளி கொண்டாட்டங்களுக்காக ஷா காந்தி நகர் சென்றதாக கருதியதாகவும், இரவு வரை திரும்பாததால் புகார் அளித்துள்ளதாகவும் போலீஸ் கூறுகிறது.

கருத்து வேறுபாடு உச்சக்கட்டம்:பிளவை நோக்கி ஹஸாரே குழு

anna teamபுதுடெல்லி : ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் மக்களின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிய ஹஸாரே குழுவினர் தற்பொழுது தீவிர கருத்துவேறுபாட்டினால் பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். கடுமையான கருத்து வேறுபாடுகளுக்கிடையே குழுவின் மத்திய குழு சனிக்கிழமை காஸியாபாத்தில் கூடுகிறது.

வகுப்புவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளுக்கு பாப்புலர் ப்ரண்ட் கோரிக்கை


pfi
புதுடெல்லி: இந்தியாவில் அதிகரித்துவரும் வகுப்புவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், முஸ்லிம்கள் மற்றும் இதர மத சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு டெல்லியில் நடந்த பாப்புலர் ப்ரண்டின் தேசிய நிர்வாக குழு கோரிக்கை விடுத்துள்ளது.

எஸ்.டி.பி.ஐயின் கவுன்சிலர்கள் நேர்மையான அரசியலுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் கடந்த அக்டோபர் 24,25 ஆகிய தேதிகளில் மாநில தலைவர் A.S இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், பொதுசெயலாளர் A  காலித் முஹம்மது, மாநிலச் செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி, பொருளாளர் கே. எஸ்.எம் இப்ராஹீம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஃபாசிஸ சிந்தனைகொண்ட தினமலரின் கயமத்தனம் மீண்டும் தெளிவாகியது

சமீபத்தில் தமிழகம் முழுவது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயருக்கான தேர்தலில் வெற்றிக்கணக்குகளை வெளியிட்டது. அதில் வேண்டுமென்றே முஸ்லிம்கள்  பெற்ற வாக்குகளை மறைத்துவிட்டு வெளியிட்டிருக்கிறது தினமலர் பத்திரிக்கை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தினமலர் போன்று ஃபாசிஸ சிந்தனை கொண்ட பத்திரிக்கைகளை புறக்கணிக்கவேண்டும்.

ஊழல் பட்டியல்






  • 1956 இராணுவ வாகன பேர ஊழல் 

"ஊழல் வாதிகளின் ஊழலுக்கு எதிரான போராட்டம்"



                                                                                    The Real Fact is


காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் வியாழக்கிழமை அன்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவகர் சங்கம் (RSS) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) மீதான  தனது தாக்குதலை தொடர்ந்தார். RSS  & BJP அதன் பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆன்மீக குருக்கள் பயன்படுத்தி வருகின்றது என அவர் கூறினார்.
                                                                        

வெள்ளி, 28 அக்டோபர், 2011

இஸ்லாமிய குடியரசை ஏற்படுத்த யூஸுப் அல் கர்ளாவி அழைப்பு

கடந்த வெள்ளிக்கிழமையன்று கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி நிகழ்த்திய குத்பா உரையில் ‘இஸ்லாமிய ஜனநாயக குடியரசு ஒன்றை எகிப்து, லிபியா, துனீஸியா உள்ளிட்ட நாடுகளின் புரட்சியாளர்கள் நிறுவ வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார். 
அரபு முஸ்லிம் நாடுகளில் முதல் மக்கள் எழுச்சி கண்ட நாடான துனீஸியாவில் முதல் தேர்தல் இடம்பெற்றுள்ளது அந்த தேர்தலில் அதில் எதிர்பார்த்ததையும் விடவும் கூடிய ஆதரவை அந்நஹ்ழா என்ற இஸ்லாமிய அரசியல் கட்சி பெற்றுள்ளது.

மறைந்த மரியம்பிச்சையின் மகனுக்கு திருச்சி மாநகராட்சி துணைமேயர் பதவி


திருச்சி : பெரம்பலூர் அருகே, சாலை விபத்தில் மரணமடைந்த அமைச்சர் மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீரா, திருச்சி மாநகராட்சியின் துணைமேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்த மரியம்பிச்சை, கடந்த மே மாதம் 23ம் தேதி, பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காலியான மேற்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், பரஞ்ஜோதி வெற்றியும் பெற்றார்.

சமூக நீதிக்கான பாதையில் மஹாராஷ்டிராவும் இணைந்தது!




 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த‌ இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் மஹாராஷிரா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நந்தித் நகரில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நந்தித் நகரில் பொதுமக்களுக்கான நிகழ்ச்சியினை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது அம்மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மீதான ஆதரவை வெளிப்படுத்துவதாக இருந்தது.

சத்துக்காய்கள்

பீ ட்ரூட் : கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். ரத்தசோகையை சரிப்படு த்தும்.பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம்   சத்துக்கள் நிறைந்துள்ளன. பசியைத்தூண்டும்.  சர்க்கரை நோயின் கடுமையைக் குறைக்கும்.

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் விரைவில் வாபஸ்

AFSPA-Booklet-CPDM-2010-204x300
புதுடெல்லி : பெரும் சர்ச்சையை கிளப்பிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் மணிப்பூரில் விரைவில் வாபஸ்பெறப்படுகிறது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நடந்த உயர்மட்டக்கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.


ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்:அமுல்படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை வலுக்கிறது

5-360x216
புதுடெல்லி : முஸ்லிம்களில் பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களை இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது.