நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 26 அக்டோபர், 2011

விக்கிலீக்ஸ் மீது பொருளாரதார தடை


உண்மையை உரக்க சொன்ன விக்கிலீக்ஸ் மீது பண பரிமாற்ற தடையை அமெரிகா விதித்துள்ளது. இதனை தொடர்ந்து VISA, MASTER CARD, PAY PEL, WESTERN உணின்,BANK OF AMERICA போன்ற நிறுவனங்கள் விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு பண பரிமாற்றம் செய்வதை தடைவிதித்துள்ளது.


விக்கிலீக்ஸ் வெளியிட்ட முக்கிய சம்பவங்கள் :

1 . ஆகஸ்ட் 2007  - கேன்யன் லீடர் டேனியல் அராப் மோய் செய்த ஊழலை வெளிகாட்டியது.

2 . நவம்பர் 2007 - குவாண்டநோமோ சிறையில் அமெரிக்க ராணுவம் செய்த மனித உரிமை மீறலை வெளியிட்டது.

3 . செப்டம்பர் 2009 - உலக அளவில் விற்பனை செய்யும் நிறுவனங்கள்  ivory coast டில் டாக்சிக் கழிவுகளை கலக்கும் உண்மையை வெளியிட்டது.

4 . ஏப்ரல் 2010 - 2007 ஆம் ஆண்டு பாக்தாத்தில் அமெரிகாவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் மூலம் 12 அப்பாவி மக்களும், 2 பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்ட வீடியோ காட்சியை வெளியிட்டது.

5 .ஜூலை 2010 - பொதுமக்கள் பலி, தாலிபான் தாக்குதல், ஆப்கான் போரில் டிரான் விமானத்தை பயன்படுத்தியது உட்பட 77000 ரகசிய தகவலை வெளியிட்டது..

6 .ஏப்ரல் 2011 -குவாண்டாமோ சிறையில் 765 கைதிகளுக்கு அளிக்கப்படும் கொடூர தாக்குதல்களை வெளியிட்டது.

இது போன்ற உலக நாடுகளின் அத்துமீறல்களும், ஊழல்களும் விக்கிலீக்ஸ் மூலம் உலகிற்கு தேறிய வந்தது. இதனை ஆதரித்து உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த நிறுவனத்தின் இந்த பணிக்காக உதவித்தொகை அளித்து வந்தது. ஆனால் தற்போது அமெரிக்க பண பரிமாற்றம் செய்வதை தடைவிதித்துள்ளது. VISA மற்றும் MASTER CARD  ஆகியவை மூலம் யுரோபியாவில் 97 சதவிகித பண பரிமாற்ற நடைபெறுகின்றது. அமெரிகாவிற்கு ஆதரவாக இந்த நிறுவனங்கள் விக்கிலீக்கு பண பரிமட்ட்ரம் நடப்பதை தடைசெய்துள்ளது. இதனை பற்றி அந்த நிறுவனங்கள் கூறுகையில் சட்டத்திற்கு மாறாக செயல்படும் யாருக்கும் நாங்கள் உதவியாக இருக்க மாட்டோம் என தெரிவித்தது. ஆனால் விக்கிலீக்ஸ் மீது இது வரைக்கும் எந்த ஒரு வழக்கும் பதுவு செய்யவில்லை. விக்கிலீக்கு உலகில் 75 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்து, தவித்தொகை அளித்து வருகின்றனர். இந்த தடையால் விக்கிலீக்சகு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது. 

இதனால் விக்கிலீக்ஸ் தற்போதைக்கு தனது வெளியீட்டை நிறுத்திவைத்து தனது பொருளாதாரத்தை அதிகப்படுத்த "Wikileaks Need You" என்றொரு campaign நை மேற்க்கொண்டுள்ளது. அடுத்த வரும் காலங்களில் 3.5 மில்லியன் டாலர் இருந்தால் தான் இந்த பணியை தொடரமுடியும் என விக்கிலீக்ஸ் முதல்வர் ஜூலியன் அச்சாங் தெரிவித்துள்ளார். 

முக்கிய நிறுவனங்கள் பண பரிமாற்றத்தை தடை செய்ததை தொடர்து பொதுமக்கள் எவ்வொரு வ்க்கிலீக்கு நிதி உதவி செய்யமுடியும் என்பதை www.wikileaks.org/support என்ற முகவரியில் தெளிவாக கூறியுள்ளார். Datacell என்ற நிறுவனம் அளித்த நிதி உதவி விக்கிலீக்ச்கு போய் சேரவில்லை அதனால் அந்த நிறுவனம் சார்பாக VISA & MASTER CARD ஆகிய நிறுவனங்கள் மீது புகார் அளித்துள்ளது அன்பது குறிப்பிடத்தக்கது.