நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 26 டிசம்பர், 2011

அறிந்து கொள்ளுங்கள்

,e;jpahtpd; kj;jpa murpd; cau;fy;tpj;Jiwhay; cUthf;fg;gl;l gy kj;jpa gy;fiyf;foq;fs; ,aq;fp tUfpd;wd. me;j gy;fiyf;fofq;fs; gw;wpa tptuq;fis ghh;g;Nghk;.
vz;
kj;jpag; gy;fiyf;foq;fs;
khepyk;
efuk;
1
இங்கிலிஷ் அன்ட் பாரின் லேங்குவேஜஸ் யுனிவர்சிட்டி
ஆந்திரப்பிரதேசம்
ஹைதராபாத்
2
மவுலான ஆசாத் நேஷனல் உருது பல்கலைக்கழகம்
ஆந்திரப்பிரதேசம்
ஹைதராபாத்
3
யுனிவர்சிட்டி ஆப் ஹைதராபாத்
ஆந்திரப்பிரதேசம்
ஹைதராபாத்
4
ராஜீவ் காந்தி யுனிவர்சிட்டி
அருணாச்சல பிரதேசம்
இட்டாநகர்
5
அஸ்ஸாம் பல்கலைக்கழகம்
அஸ்ஸாம்
சில்ச்சர்
6
தேஸ்புர் பல்கலைக்கழகம்
அஸ்ஸாம்
தேஸ்புர்
7
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் பீகார்
பீகார்
பாட்னா
8
குரு காசிதாஸ் யுனிவர்சிட்டி
சட்டிஸ்கர்
பிலாஸ்புர்
9
இந்திரா காந்தி நேஷனல் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
டெல்லி
புதுடெல்லி
10
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம்
டெல்லி
புதுடெல்லி
11
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
டெல்லி
புதுடெல்லி
12
யுனிவர்சிட்டி ஆப் டெல்லி
டெல்லி
புதுடெல்லி
13
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் குஜராத்
குஜராத்
காந்திநகர்
14
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் ஹிமாச்சல பிரதேஷ்
இமாச்சல பிரதேசம்
தரம்சாலா
15
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் ஹரியானா
அரியானா
மகேந்திரகார்க்
16
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் ஜம்மு அன்ட் காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்
ஹன்டாபால்
17
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் ஜார்கண்ட்
ஜார்கண்ட்
பிரம்பி
18
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் கேரளா
கேரளா
காசர்கோடு
19
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் கர்நாடகா
கர்நாடகா
குல்பர்கா
20
சென்ட்ரல் அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டி
மணிப்புர்
இம்பால்
21
மணிப்புர் பல்கலைக்கழகம்
மணிப்புர்
இம்பால்
22
டாக்டர். ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகம்
மத்தியப்பிரதேசம்
சாகர்
23
மகாத்மா காந்தி அண்டராஷ்டிரிய ஹிந்தி விஷ்வ வித்யாலயா
மகாராஷ்டிரா
வார்தா
24
நார்த் ஈஸ்டர்ன் ஹில் யுனிவர்சிட்டி
மேகாலயா
ஷில்லாங்
25
மிசோராம் யுனிவர்சிட்டி
மிசோராம்
ஐஸால்
26
நாகலாந்து பல்கலைக்கழகம்
நாகலாந்து
கொஹிமா
27
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் ஒரிசா
ஒரிஸா
கோராபுட்
28
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
புதுச்சேரி
புதுச்சேரி
29
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் பஞ்சாப்
பஞ்சாப்
பதின்டா
30
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் ராஜஸ்தான்
ராஜஸ்தான்
ஆஜ்மர்
31
சிக்கிம் பல்கலைக்கழகம்
சிக்கிம்
யாங்காங்க்
32
சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆப் தமிழ்நாடு
தமிழ்நாடு
திருவாரூர்
33
திரிபுரா பல்கலைக்கழகம்
திரிபுரா
அகாதலா
34
ஹேம்வதி ந்ந்தன் பகுகுனா ஹார்வால் யுனிவர்சிட்டி
உத்தரகாண்ட்
 நகர்
35
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்
உத்திரபிரதேசம்
அலிகார்
36
யுனிவர்சிட்டி ஆப் அலகாபாத்
உத்திரபிரதேசம்
அலகாபாத்
37
பாபசாகிப் பீமாராவ் அம்பேத்கார் பல்கலைக்கழகம்
உத்திரபிரதேசம்
லக்னோ
38
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
உத்திரபிரதேசம்
வாரனாசி
39
விஸ்வ பாரதி பல்கலைக்கழகம்
மேற்கு வங்காளம்
சாந்திநிகேதன்