மதுரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில் இராணுவத்தினருக்கான சூடான உடை, 2-இன் - ஒன் குக்கர், இரு பக்கம் காற்றினைத் தரும் டேபிள் ஃபேன், துளை விழாத டயர், வயரில்லாத ஃபோன் சார்ஜர் உட்பட 20 க்கும் மேற்பட்ட நூதன கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.
NOV 2013
செவ்வாய், 4 ஜனவரி, 2011
ஞாயிறு, 2 ஜனவரி, 2011
மாநில நிர்வாகிகள்
புதிதாக தேர்தெடுக்கப்பட்ட மா நில தலைவர் ஏ.ஸ்.இஸ்மாயில் உரையாற்றுகிறார். தேசிய தலைவர் ஈ.எம். அப்துர்ரஹ்மானுடன் தேர்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் |
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இயக்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். மாநில பொதுக்குழு ஒன்று கூடி மாநில செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும். அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி அன்று தேனி மாவட்டம் முத்து தேவன் பட்டியில் உள்ள அறிவகத்தில் வைத்து நடைப்பெற்றது. இத்தேர்தலை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீப் அவர்கள் நடத்தி தந்தார்கள். அதனடிப்படையில் வருகின்ற இரண்டு வருடத்திற்கான நிர்வாகிகள் கீழ் கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
A.S. இஸ்மாயில் - தலைவர் (கோவை)
M. முஹம்மது இஸ்மாயில் - துணைத்தலைவர் (நெல்லை)
A. ஹாலித் முஹம்மது - பொதுச்செயலாளர் (மதுரை)
முஹம்மது ஷேக் அன்சாரி - செயலாளர் (சென்னை)
ஆரிஃப் ஃபைசல் - செயலாளர் (நாகர்கோவில்)
K.S.M. இபுராஹிம் @ அஸ்கர் - பொருளாளர் (சென்னை)
மாநில செயற்குழு உறுப்பினர்கள்
1. ஏ. அகமது ஃபக்ருதீன்
2. வழக்கறிஞர் முஹம்மது ஷாஜஹான்
3. வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப்
4. எஸ்.பி. நஸ்ருதீன்
5. ஏ. செய்யது இபுராஹிம் உஸ்மானி
6. M. நிஜாம் முஹைதீன்
மாநில செயற்குழு உறுப்பினர்கள்
1. ஏ. அகமது ஃபக்ருதீன்
2. வழக்கறிஞர் முஹம்மது ஷாஜஹான்
3. வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப்
4. எஸ்.பி. நஸ்ருதீன்
5. ஏ. செய்யது இபுராஹிம் உஸ்மானி
6. M. நிஜாம் முஹைதீன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)