சென்னை : வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை மையமாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டி யல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டு,