புதுதில்லி :
கடந்த 6 மாதங்களில், அண்ணா ஹசாரே குழுவினர் ரூ 2.9355 கோடி நன்கொடை வசூலித்துள்ளனர்.
அதில் ரூ 1.1400 கோடி பணம், அண்ணா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த, 12 நாட்களில் வசூலிக்கப்பட்டது.
அண்ணா ஹசாரே குழுவினரிடம் உள்ள, ரூ 2.5100 கோடியில் கடந்த 6 மாதங்களில் ரூ 1.5OO கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ 2.9355 கோடியில், ரூ 42.55 லட்சத்துக்கு சரியான விவரங்கள், மற்றும் எங்கிருந்து வசூல் செய்யப்பட்டது, என்பது குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை.
அண்ணா ஹசாரே குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.