லண்டன்: நாசம் அடைந்து கொண்டிருக்கும் அடித்தளத்தை சீர்செய்யவில்லை என்றால் இன்னும் 5 ஆண்டுகளில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் இடிந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாக்பூர் : வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "லோக்பால் மசோதாவை வலுவான ஒன்றாக அறிமுகப்படுத்த அன்னா ஹசாரே முன் வைத்த மூன்று கோரிக்கைகளும் ஏறத்தாழ ஏற்கப்பட்டுள்ளனது. அதன்படி லோக் ஆயுக்தா மசோதா மாநிலங்கள் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஜித்தா : 2011-க்கான புனித ஹஜ் பயணம் சென்ற முதல் பயணக்குழுவில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.
புனித யாத்திரைக்கு முதலில் புனித பயணம் மேற்கொண்ட 30,177 நபர்களில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். அதில் இருவர் இந்தியாவின் ஹஜ் கமிட்டியின் மூலம் பயணம் செய்தவர்களும், ஒருவர் தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் பயணம் மேற்கொண்டவருமாவார் என்று ஜெத்தாவின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி : மனித உரிமை இயக்கமான பி.யு.சி.எல்லின் தேசிய செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவாவின் ஜெய்ப்பூர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:இந்தியாவில் குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குகளை போடும் அதிகாரிகளை தண்டிப்பதற்கு சிறப்பு சட்டம் கொண்டுவரவேண்டுமென லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐதரபாத் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற நவம்பர் மாதம் டெல்லியில் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார துவக்க விழாவை சமூக நீதிக்காக போராடிய தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதன் தொடக்க பிரச்சாரம் ஆந்திர மாநிலம் ஐதரபாத்தில் நடக்க இருக்கிறது. துவக்க விழா நமது இணைய தளத்தில் மாலை 7:30 மணியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பபடுகிறது
ஐதரபாத் சார்மினார் அருகே உள்ள கில்வத் திடலில் வைத்து தொடக்க பிரச்சார நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதிக்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக உரை நிகழ்த்தப்படும்.
வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.
1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.
அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.
புதுதில்லி : சிறுபான்மையினருக்கான சிறப்பு சலுகைகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறுவது குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்து பேசியதன் விளைவாக மத்திய அரசு இப்பரிசீலனையை மேற்கொண்டுள்ளது.
ஓர் உயிர் ஒரு நபர் 1950 நவம்பர் 14 ம் நாள் என் வி. முகமது அலி மற்றும் கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவருடைய பெயர் "அஹமது அலி" என்பதாகும். மக்களால் "பழனி பாபா" என்று அழைக்கப்பட்டார் .பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது புது ஆயக்குடி என்னும் கிராமம்.
சென்னை : தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வெற்றிக்கணக்கு நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே அதன் வெற்றிக்கணக்கு தொடங்கியுள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Just published by the publishers of MG, First Book on Hindutva terrorThe Milli Gazette
Published Online: Sep 24, 2011
Print Issue: 16-30 September 2011
GODSE’S CHILDREN - Hindutva Terror in India by the veteran writer SUBHASH GATADE is Pharos Media’s latest book in English on one of the hottest subjects in modern Indian history – Hindutva terror perpetrated by over a dozen terrorist outfits allied to the Sangh Parivar.The book, spread over 400 pages and priced at Rs 360, is the first exhaustive study of this most dangerous phenomenon which was first exposed by the Maharashtra ATS chief Hemant Karkare after it remained active for years in a most ingenious way in which both the victims and the “terrorists” were Muslims.