சஞ்சீவ் பட் கைதை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஆர்ப்பாட்டம்
கர்நாடகா மாநில பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக குஜராத் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. மந்தியா மாவட்டத்தில் குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்பாட்டம் நடை பெற்றது