நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 18 நவம்பர், 2011

சமூக நீதிக்காக ராஜஸ்தான் மாநிலமும் தயார்!


கோட்டா: ராஜஸ்தான் மாநில பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக "சமூக நீதி மாநாட்டிற்கான" பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

வருகின்ற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக புதுடெல்லியில் நடக்க இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்று தற்போது

பொய்வழக்குகள் எங்களுக்கு வாக்களிக்கப்பட்டதே! முஜிபுர் ரஹ்மான் பேட்டி

சென்னை :  சமீபத்தில் எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் அவர்களைகாவல்துறையினர் பொய்வழக்குப்போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்துசிறையிலடைத்தனர்தற்போது முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தற்காலிக தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை: சங்க்பரிவார் பயங்கரவாதத்தின் நேரடி சாட்சி


gujaratriot
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்ட குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் அதிகமாக விவாதிக்கப்படாத சம்பவம்தான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கு.
கோத்ரா சம்பவத்தின் திரை மறைவில் மோடி அரசின் ஒத்துழைப்புடன் குஜராத் முழுவதும் சங்க்பரிவார பயங்கரவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு

அப்பாஸ்-மிஷ்அல் நவம்பர் 27-இல் பேச்சுவார்த்தை


abbas_mishal_logo
ராமல்லா : புதிய நல்லிணக்க பேச்சுவார்த்தைகளுக்கு ஃபலஸ்தீன் ஆணைய தலைவர் மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் வருகிற நவம்பர் 27-ஆம் தேதி கெய்ரோவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

துனிசியா தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது


201110118273657734_21
துனீஸ் : துனிசியா இடைத்தேர்தலில் அந்நாட்டின் மிதமான நாஹ்தா கட்சி மொத்தமுள்ள 217 இடங்களில் 89 இடங்களை வென்று ஆட்சியை பிடித்துள்ளதாக துனிசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள – மம்தா


மம்தா
கொல்கத்தா : மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள் எனவும் அவர்களின் செயல்களை அரசு கைக்கட்டி பார்த்துக் கொண்டு இருக்காது என மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு


price-up
சென்னை : மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மின்சார கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:  

விலைவாசி உயர்வு Press Release 18.11.2011


புதன், 16 நவம்பர், 2011

அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தால் நீதித்துறையில் பயங்கராவதம் இருப்பதாக‌ அர்த்தம்!


மங்களூர் : பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளியாக்கப்பட்டு அநீதியான முறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினால் நீதித்துறையில் பயங்கரவாதம் ஊடுறுவிட்டதாக அர்த்தம் என கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.பாலன் தெரிவித்துள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "கறுப்புச் சட்டங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றி பாலன் மேற்கூறியவாறு தெரிவித்தார்.

மலேகான் குண்டுவெடிப்பு:விசாரணையை திசை திருப்ப ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸ்லிம் வேடமிட்டனர்


malegaon_1
மும்பை : 2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பை முஸ்லிம் வேடத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நந்தித் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து முஸ்லிம்கள் அணியும் ஆடையும், தொப்பியும், போலி தாடியும் கண்டுபிடிக்கப்பட்டன.
குண்டுவெடிப்பின் பின்னணியில் முஸ்லிம்கள் செயல்பட்டுள்ளார்கள் என நம்பவைப்பதற்கான

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை: முன்னாள் அமைச்சர் ஜடேஜாவை விசாரணை செய்ய அனுமதி


I-K-Jadeja-former-Minister-Gujarat
அஹ்மதாபாத் : கோத்ர ரெயில் எரிப்பு மற்றும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக நரேந்திரமோடி அரசின் முன்னாள் அமைச்சர் எ.கே.ஜடேஜாவிடம் குறுக்கு விசாரணை நடத்த நானாவதி கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
கடந்த வாரம் கமிஷனின் முன்பு ஆஜரான ஜடேஜாவை விசாரணை செய்வதை எதிர்த்த மாநில அரசு பதில் அளிக்க கால அவகாசம் கோரியிருந்தது. ஜடேஜாவை விசாரணை செய்ய கோரி காங்கிரஸ்

60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக்கிங்


FacebookHacked_295
பெங்களூர் : குளோபல் மீடியா அறிக்கையின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது ஃபேஸ் புக். கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு என தனித்தனி அக்கவுண்டுகளை

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு – அரசு பள்ளிகளின் நிலை என்ன?



Seal_of_Tamil_Nadu
சென்னை : தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் பள்ளிக்கான அங்கீகாரம் ரத்துச் செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக தமிழக அரசு இதழில்(கெஜட்) பள்ளி கல்வி துறைசெயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கைபின் வருமாறு:

மாநாட்டிற்கு வருபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்




மாநாட்டின் வழிகாட்டுதல்கள்:

1. ஒவ்வொரு மாவட்டமும் தங்களுக்கு கீழ்வரக்கூடிய நபர்களை தனித்தனியாக குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும்.

2. பொறுப்புதாரிகள் தொலைபேசிய எண்கள் அனைவரிடமும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

திருப்பூர் மக்களுக்காக‌ வெள்ள நிவாரண நிதி திரட்ட பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு!

ஜமாத் தலைவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் வேண்டுகோள்!

அன்புள்ள ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்க்,

                                                                          அஸ்ஸலாமு அலைக்கும்!

கடந்த நவம்பெர் 6 ஆம் தேதி நள்ளிரவில் திருப்பூரில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்தது தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வெள்ளப்பெருக்கில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான காயிதே மில்லத் நகர், சத்யா நகர், பெரிய தோட்டம், அண்ணா நகர், டி.கே.ஆர் காலணி போன்ற பகுதிகளில் வெள்ளம் புகுந்து வீட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் அடித்துச் சென்றது. வெள்ளம் ஏற்பட்ட சமயத்திலிருந்தே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் பல அமைப்புகளின் தன்னார்வ தொண்டர்கள் மீட்பு பணியில் இறங்கினர்.

இந்தியா ஃபேடர்னிட்டி ஃபாரம் சார்பாக ஹாஜிகளுக்கு செய்த பணிவிடை


இறைவனின் மிகப்பெரும் கிருபையால் இந்தியா ஃபேடர்னிட்டி ஃபாரம் (ஐ.எஃப்.எஃப்) சார்பாக கடந்த 8 வருடங்களாக ஹஜ்ஜுடைய‌ நாட்களில் ஹாஜிகளின் சேவைகளுக்காக பணியாற்றி வருகிறது. தொடக்கத்தில் வெறும் 50 நபர்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை இறைவனின் கிருபையால் சென்ற ஹஜ்ஜின் போது 1000 நபர்களை கொண்டு ஹாஜிமார்களுக்கு சேவை செய்யப்பட்டது.

கோவாவில் நடைபெற்ற மாநாட்டிற்கான பிரச்சாரம்


கோவா :  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் கோவாவில் நடைபெற்றது. லோஹியா மைதானத்தில் நடைபெற்ற இப்பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலேயே மிகச்சிறிய மாநிலமான கோவாவிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பிரச்சாரம் நடைபெற்றது. பல முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

புத்தூரில் திரண்ட மக்கள் வெள்ளம்

  மங்களூர் :  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநிலம் சார்பாக புத்தூரில் சமூக நீதி மாநாட்டிற்கான பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தது சமூக நீதிக்காக தாங்களும் பாப்புலர் ஃப்ரண்டோடு இணைந்து போராட தயார் என்பதையே உணர்த்துகிறது.


மஸ்ஜித் அமைவிடத்தில் பன்றித்தலை புதைத்து ரத்தம் கொட்டினர் - சுவிஸில் சம்பவம்



மேலைநாடுகளில் “இஸ்லாமோ போபியோ“ என்ற முஸ்லீம் வெறுப்பு மனப்பான்மை பல இடங்களில் தளிர்த்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக மஸ்ஜித் , திருக்குரான் போன்றவற்றை இழிவுபடுத்தும் செயல்களும் தொடங்கியுள்ளன.

செவ்வாய், 15 நவம்பர், 2011

சென்னையில் கூடிய பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழுகூட்டம்



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த நவம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்க துணை தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில், பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது, செயலாளர்கள் ஆரிஃப் ஃபைசல், முஹம்மது ஷேக் அன்சாரி, பொருளாளர் அஸ்கர், கே.எஸ்.எம் இப்ராஹிம் மற்றும் பிற செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.‌ 

போர்கால அடிப்படையில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்! - பாப்புலர் ஃப்ரண்ட்




திருப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் 08.11.2011 அன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். பாப்புலர் ஃப்ரண்டின் கோவை மாவட்ட தலைவர் கே. ராஜா ஹுஸைன், மாவட்ட செயலாளர் ஏ.முஸ்தபா, செய்யது அலிபாய், கோவை மாநகராட்சியின் 82வது வார்டு கவுன்சிலர் சலீம் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைவர் முபாரக், மாவட்ட செயலாளர் ஹபீப் ஆகியோர் உடனிருந்தனர்.

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க


உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும் அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.
மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று திருப்புமுனைக்காக காத்திருக்கும் தலைநகரம்!

டெல்லி :  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகின்ற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் நிறைவும் தருவாயை அடைந்திருக்கிறது. நாடு முழுவதும் நடைபெற்ற இப்பிரச்சாரத்தின் மூலமாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆரவத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.



இலியாஸ் ஆஜ்மி புதிய கட்சியை தொடங்கி பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க தயார்!

லக்னோ :  உத்திர பிரதேச மாநில முன்னால் பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இலியாஸ் ஆஜ்மி ராஷ்டிரிய இன்குலாப் பார்டி (ஆர்.ஐ.பி) என்ற புதியை கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய உடனேயே அவர் கூறியது தங்களது கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

திங்கள், 14 நவம்பர், 2011

முஸ்லிம்களுக்கு மட்டும் குற்றம் செய்யாமலேயே சிறைச்சாலையா?

மாலேகான் :  கடந்த 2006ஆம் ஆண்டு மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது கைது செய்யப்பட்ட 9 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 6ஆம் தேதி அன்று நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.