நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 3 நவம்பர், 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முழு ஆதரவு


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடைபெறுகின்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 31-10-2011 அன்று மதியம் 12:00 மணியளவில்  POPULAR FRONT OF INDIA வின் மாநில தலைவர் A.S. இஸ்மாயில்அவர்களும் மாநில செயலாளர் பைசல் அஹ்மது, மற்றும் நெல்லை மாவட்ட தலைவர் அன்வர் முகைதீம்ன்நெல்லை மாவட்ட செயலாளர் மௌலவி A. ஹைதர் அலி அவர்களும் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். 



நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மனித மற்றும்  கடல் வாழ் உயிரினகளுக்கு ஆபத்து இருப்பதால் கடந்த ஒரு மாததிற்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறது .அதற்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகின்றது .இந்த உண்ணாவிரததிற்கு   பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்த உண்ணாவிரத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது இந்த நிலையில் . பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A.S. இஸ்மாயில் அவர்கள் இடிந்தகரை கிராமத்திற்கும் சென்று அங்கு நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு அங்கு அணுமின் நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளக்க உரை ஆற்றினார் .அவருக்கு கூடங்குளம் மக்கள்


சிறப்பான வரவேற்ப்பு கொடுத்தனர் .மேலும் அவருடன் மாநில செயலாளர் பைசல் அஹ்மது, மற்றும் நெல்லை மாவட்ட தலைவர் அன்வர் முகைதீன், நெல்லை மாவட்ட செயலாளர் மௌலவி A. ஹைதர் அலி அவர்களும் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்