புதுடெல்லி : கூட்டு போர் ஒத்திகைக்காக அமெரிக்க போர் டாங்குகள் முதன் முதலாக இந்திய மண்ணில் வருகிறது.
‘யுத் அப்யாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த போர் ஒத்திகை இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே இவ்வருடம் நடத்த திட்டமிட்டுள்ள பல்வேறு ராணுவ போர் ஒத்திகைகளின் துவக்கம்தான் ‘யுத் அப்யாஸ்’.


