இயற்கையின் படைப்புகள் அனைத்தும் வியக்கத் தக்கவை. உயிரினங்களில் ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரை உள்ள அனைத்து படைப்புகளிலும் பல அற்புதங்கள் புதைந்துள்ளன. இதில் மனித உடலானது ஒரு மாபெரும் படைப்பாகும்.
மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இன்றியமையாதவை. இவற்றில் சில உறுப்புகளின் செயல்பாடுகள் விரைவில் குன்றிவிடும் என்பதற்காக இரண்டு உறுப்புகளை இயற்கை வடிவமைத்துள்ளது. எடுத்துக்காட்டாக கண், காது, மூக்கு துவாரம், நுரையீரல், சிறுநீரகம் இவைகள் இரண்டு உறுப்புகளாக உள்ளன. இப்படி மனித உடலின் இயக்கத்திற்கு உதவும் சிறுநீரகம் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம்.

இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.
ஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்
கீழ்க்கோடி இந்தியரில் ஆயிரக்கணககான பேர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் இந்திய தேசிய ராணுவத்திற்குக் கொடுத்து விட்டு, கையில் தம்படிகூட இல்லாமல் ராணுவத்தில் குடும்ப சகிதமாகச் சேர்ந்து, தாய் நாட்டுக்காகப் பக்கிரிகளாக ஆனதை என் கண்களால் நானே பார்த்திருக்கிறேன்.* -INA கேப்டன் ஷா
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு, சென்னையில் நீதியரசர் பசீர் அஹமது சயீத் கல்லூரியில் கடந்த 23-01-2011 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் பின் வருமாறு:
 |
| புதிதாக தேர்தெடுக்கப்பட்ட மா நில தலைவர் ஏ.ஸ்.இஸ்மாயில் உரையாற்றுகிறார். தேசிய தலைவர் ஈ.எம். அப்துர்ரஹ்மானுடன் தேர்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் |
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இயக்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். மாநில பொதுக்குழு ஒன்று கூடி மாநில செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும். அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி அன்று தேனி மாவட்டம் முத்து தேவன் பட்டியில் உள்ள அறிவகத்தில் வைத்து நடைப்பெற்றது. இத்தேர்தலை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீப் அவர்கள் நடத்தி தந்தார்கள். அதனடிப்படையில் வருகின்ற இரண்டு வருடத்திற்கான நிர்வாகிகள் கீழ் கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
A.S. இஸ்மாயில் - தலைவர் (கோவை)
M. முஹம்மது இஸ்மாயில் - துணைத்தலைவர் (நெல்லை)
A. ஹாலித் முஹம்மது - பொதுச்செயலாளர் (மதுரை)
முஹம்மது ஷேக் அன்சாரி - செயலாளர் (சென்னை)
ஆரிஃப் ஃபைசல் - செயலாளர் (நாகர்கோவில்)
K.S.M. இபுராஹிம் @ அஸ்கர் - பொருளாளர் (சென்னை)
மாநில செயற்குழு உறுப்பினர்கள்
1. ஏ. அகமது ஃபக்ருதீன்
2. வழக்கறிஞர் முஹம்மது ஷாஜஹான்
3. வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப்
4. எஸ்.பி. நஸ்ருதீன்
5. ஏ. செய்யது இபுராஹிம் உஸ்மானி
6. M. நிஜாம் முஹைதீன்