ஊழல் பட்டியல்
- 1956 இராணுவ வாகன பேர ஊழல்
- 1951 சைக்கிள் இறக்குமதி ஊழல் ஊழல்
- 1956 பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஊழல்
- 1960 தேஜா கடன் ஊழல் (22 கோடி இழப்பு).
- 1965 ஒரிசா முதல்வர் பிஜூ பட்நாயக் ஊழல்
- 1976 கூ ஆயில் ஒப்பந்த முறைகேடு.
- 1981 அறக்கட்டளை ஊழல்
- 1958 லச்சுமி பதக் முறைகேடு
- 1990 ஏர் இந்திய விமான நிறுவனத்தின் ஊழல் (120 கோடி)
- 1992 ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் (5000 கோடி)
- 1992 இந்திய வங்கி ஊழல்(1300 கோடி)
- 1994 சர்க்கரை இறக்குமதி ஊழல்(650 கோடி இழப்பு)
- 1994 M.S.shoe பங்குச் சந்தை ஊழல்(700 கோடி)
- 1995 மேகாலயா வன ஊழல்(300 கோடி)
- உர இறக்குமதி ஊழல்(1300 கோடி)
- லான யூரியா ஊழல்(133 கோடி)
- 1996 பீகார் கால்நடை தீவான ஊழல்(950 கோடி)
- 2001 பங்குச்சந்தை ஊழல்(1,15,000 கோடி)
- 2001 UTI ஊழல்(9500 கோடி)
- 2001 கே.பி ஊழல்(3128 கோடி)
- 2002 வீட்டுமனை விற்பனை ஊழல்(600 கோடி)
- 2002 பங்கு பத்திர ஊழல்(30,000 கோடி)
- 2003 தெல்கி முத்திரைத்தாள் ஊழல்(172 கோடி)
- 2005 ஐ.பி.ஒ டிமேட் ஊழல்(146 கோடி)
- 2005 ஸ்கார்ப்பியன் நீர்முழ்கி கப்பல் ஊழல்(18978 கோடி)
- 2006 பஞ்சாப் அபிவிருத்தி திட்ட ஊழல்(1500 கோடி)
- 2006 தாஜ் வணிக வளாக ஊழல்(175 கோடி)
- 2008 புனே வரி ஏய்ப்பு மோசடி(50000 கோடி)
- 2008 ஸ்டேட் பேங்க் சவ்ராஷ்டிரா ஊழல்(100 கோடி)
- 2009 ஜார்கண்ட் மருத்துவ உபகரண ஊழல்(130 கோடி)
- 2009 அரிசி ஏற்றுமதி ஊழல்(2500 கோடி)
- 2009 ஒரிசா சுரங்க ஊழல்(7000 கோடி)
- 2009 சத்தீஸ்கர் மதுகோடா சுரங்க ஊழல்(4000 கோடி)
- 2010 காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்(8000 கோடி)
- 2010 2ஜி அலைவரிசை ஊழல்(60,000 கோடி)
- 2010 கர்நாடகா நிலா ஊழல்
- 2010 ஐ.பி.எல் ஊழல்
- 2010 ஆதர்ஸ் அடுக்கு மாடி குடியிருப்பு