பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை மேற்கு மாவட்ட பொருப்பாளர் தென்காசி மீரான் |
இந்த கல்வி ஆண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒரு கோடி ருபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்க
திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக இன்று (12/01/14) நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பத்து லட்சம் ருபாய் (10,000,00) மதிப்பிலான கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செய்யது அப்துல் கரீம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.