"அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறது தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது , நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.
இந்த ஒரு பகுதியாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்த தலைவரை சந்தித்து முஸ்லிம்களின் நிலை,அவர்கள் சிறையில் படும் அவலங்களை குறித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A .S இஸ்மாயில் தலைமையில் சந்தித்து விளக்கம் அளித்தார்
|
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாநிலதலைவர்
மௌலானா J.S ரிபாயி ரஷாதி அவர்களை சந்தித்த போது |
|
அனைத்து இஸ்லமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தொண்டு ஹனிபா வை சந்தித்த பொழுது |
|
INTJ வின் தேசிய தலைவர் S.M பாக்கர் மற்றும் INTJ வின் தேசிய துனைத்தலைவர் முஹம்மது முனீர்
அவர்களை சந்தித்த போது |
|
விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் அவர்களை சந்தித்த போது |
|
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பாத்திமா முசாபர் அவர்களை சந்தித்த பொழுது
|
|
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் இதாயத்துல்லா அவர்களை சந்தித்த போது |