ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்! விழிப்புணர்வு பிரச்சாரத்தின் துவக்க விழா கோவை மாநகரில் நடைபெற்றது.
பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வருடந்தோரும் நடத்தும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தலைப்பில் தேசிய அளவில் நடை பெற உள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தமிழகத்தின் துவக்க நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றது இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மத் பக்ருதின் தலைமையில் மாவட்ட தலைவர் ராஜா உசேன் வரவேற்புரை வழகினார் சிறப்பு விருதினரக மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள், மற்றும் கோவை மாநகர மேயர் செ மா வேலுச்சாமி அவர்கள் மற்றும் கோவை அரசு மருத்துவ மனை சிவப்ரகாசம் அவர்கள் பங்கு பெற்றனர் பெரும் திரளான மக்கள் காலத்து கொண்டனர் யோகா வகுப்பும் நடை பெற்றது .