உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர் இலட்சகணக்கானோர் வீடுகளை இழந்தனர்.மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை உத்தரகண்ட் மாநில முதல்வரை தேசிய தலைவர் கே.எம்.செரீஃப் அவர்கள் நேரில் சந்தித்து வழங்கினார.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர்.உடன் டெல்லி மாநில தலைவர் அன்சாருல் ஹக் ,மாநில நிர்வாகிகள் ஜபருல்லாஹ் கான்.முஹம்மத் சபீர்,நசுருதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்