NOV 2013
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
முதல் விமானம் அக்.17ல் இயக்கம் தமிழகத்தில் இருந்து 3,818 பேர் ஹஜ் பயணம்
சென்னை : எழும்பூரில் நேற்று ‘ஹஜ் 2011’ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ஏ.முகமது ஜான் தலைமை தாங்கினார். அரசு செயாளர் சந்தானம், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயலாளர் அலாவூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
10 மாநகராட்சி, 148 நகராட்சி, 13,593 ஊராட்சிகளுக்கு தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
சென்னை : தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இரு கட்டமாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் 561 டவுன் பஞ்சாயத்துகள், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் என 13,593 ஊராட்சிகள் உள்ளன.
திங்கள், 19 செப்டம்பர், 2011
வழிகாட்டும் ஒளி விளக்காக இருங்கள்
ஒரு பெண் ஒரு குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக வழிநடத்த வேண்டுமெனில், அவள் முதலில் தன்னை சிறந்த தாரமாகவும், மதி நுட்பம் நிறைந்த தாயாகவும், அறிவூட்டும் நல் ஆசானாகவும், திட்டமிடும் ஒரு நல் அதிகாரியாகவும், பணிவுள்ள, இறைவிசுவாசமுள்ள ஒரு முன்மாதிரிப் பெண்ணாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்கான 13 ஆவணங்கள்
சென்னை :- உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்கான 13 ஆவணங்கள் எவை என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆவணங்கள் அனைத்தும் 31.12. 2009க்கு முன்னர் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
முஸ்லிம்கள் நரேந்திர மோடியை என்றும் மன்னிக்க இயலாது
லக்னோ : 2500-க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிர் இழந்தும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழும் இடத்தை இழந்தும், இன்னும் முஸ்லிம் மக்கள் தங்கள் கிரமாங்களைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டும், தங்கள் சொந்த கிராமத்திற்கும், தங்கள் சொந்த வீட்டிற்கும் வர இயலமால் மற்ற இடங்களில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட 2002-ல் நடந்த குஜராத் சம்பவத்திற்கு காரணமான மோடியை முஸ்லிம் மக்கள் என்றும் மன்னிக்க இயலாது.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் – பிரதமருக்கு மாயாவதி கடிதம்
லக்னோ : உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தன் கடிதத்தில் கூறியுள்ளதாவது; ‘முஸ்லிம்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் தரவேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேவைப்பட்டால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தர சில கூடுதல் சட்டங்களை அரசு இயற்ற வேண்டும் அதற்கு பஹுஜன் சமாஜ் கட்சி எல்லாவித ஒத்துழைப்பையும் தரும் எனவும் கூறியுள்ளார்.
குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை நரவேட்டையாடிய காவல்துறை
புதுடெல்லி : ராஜஸ்தான் பாரத்புரில் உள்ள கோபால்கர் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் கலவரம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் காவல்துறையையோ அல்லது மற்ற அரசு துறைகளையோ நம்ப முடியாமல் பீதியில் உள்ளனர்.
முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் நடந்த கலவரத்தில் போலிஸ் குஜ்ஜார்களுடன் சேர்ந்து முஸ்லிம்களை கடந்த புதன் அன்று நரவேட்டை ஆடியதால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர்.
வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
BX‹ŠŸ :- ÙY¸SÖyz¼h ByLÛ[ AÄ‘V ÙT HÙ^ÛP ÙNÁÛ] «UÖ] ŒÛXV†‡¥ TÖ‡eLTyPYŸL· UPef ‘z†‰ ÚTÖ§p¥ JTÛP†R]Ÿ.
ÙT HÙ^|
ÙNÁÛ] —]•TÖeL• AQÖ TÁ]Öy| «UÖ] ŒÛXV†‡¥ TV‚L· ÙN¥¨• Th‡›¥ J£ ÙTÛQ pXŸ UPef ‘z†‰ ÛY†‡£TRÖL ÚTÖ§reh RLY¥ fÛP†R‰. —]•TÖeL• ÚTÖ§Í ER« L–c]Ÿ «^VhUÖŸ, «UÖ] ŒÛXV ÚTÖ§Í CÁÍÙTePŸ BÚWÖefV W®‹‡WÁ BfÚVÖŸ N•TY CP†‡¼h «ÛW‹‰ ÙNÁ\]Ÿ. AÚTÖ‰ Ajf£‹RYŸL· J£ ÙTÛQ ÚTÖ§NÖ¡P• JTÛP†R]Ÿ. «NÖWÛQ›¥, A‹R ÙT LP©ÛWo ÚNŸ‹R R]Xyr– (YV‰ 55) GÁT‰•, ÙY¸SÖ|Lºeh ByLÛ[ AÄ“• HÙ^| GÁT‰• ÙR¡V Y‹R‰.
AYÛW ÚTÖ§NÖ¡P• JTÛP†R ÙNÁÛ] G£eLtÚN¡ÛV ÚNŸ‹R UXŸÙLÖz ÚTÖ§NÖ¡P• i½VRÖY‰:-
¤.50 B›W•
LP‹R pX UÖRjLºeh ˜Á UÚXpVÖ«¥ ®y| ÚYÛXeh ByL· ÚRÛY GÁ¿ R]Xyr– GÁÂP• i½]ÖŸ. AYŸ GÁÂP• ¤.50 B›W†ÛR ÙT¼¿e ÙLÖ| UÚXpVÖ°eh AÄ‘ ÛY†RÖŸ. B]Ö¥ Ajh N•T[• RWÖU¥ 2 UÖR†‡¥ GÁÛ] AÄ‘ «yP]Ÿ. C‰ T¼½ R]Xyr–›P• ÚLyPÚTÖ‰ AYŸ N¡ YW T‡¥ ÙNÖ¥XÖU¥ Cµ†Rz†RÖŸ. C‹R ŒÛX›¥ ÙNÁÛ] «UÖ] ŒÛXV†‡¥ AYŸ C£TRÖL RLY¥ Y‹R‰. CR]Ö¥ Ajh E\«]ŸLºPÁ ÙNÁ¿ UPef ‘z†ÚRÁ.
CªYÖ¿ UXŸeÙLÖz i½]ÖŸ.
«UÖ] ŒÛXV ÚTÖ§NÖŸ R]Xyr–›P• «NÖWÛQ SP†‡]ÖŸL·. C‹Ro N•TY• G£eLtÚN¡›¥ SP‹RRÖ¥ Ajh RÖÁ “LÖŸ ÙNšV ÚY|• G] i½ ÙT HÙ^y R]Xyr–ÛV, UXŸÙLÖz U¼¿• AY£PÁ Y‹RYŸLºPÁ G£eLtÚN¡eh «UÖ] ŒÛXV ÚTÖ§NÖŸ TÖ‰LÖ“PÁ AÛZ†‰ ÙNÁ\]Ÿ. C‹R N•TY• A‹R Th‡›¥ p½‰ ÚSW• TWTWÛT H¼T|†‡V‰.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்....
ÙS¥ÛX :- iPjh[• A„ –Á ŒÛXV†ÛR ™P Y¦¿†‡ ÙS¥ÛX LÙXePŸ A¨YXL†‡¥ T¥ÚY¿ AÛU‘]Ÿ ÚS¼¿ UÄeL· ÙLÖ|†R]Ÿ. CÚR ÚTÖ¥ ÚLÖŸy| ˜Á“ Yeg¥L· BŸTÖyP†‡¥ D|TyP]Ÿ.
LÙXeP¡P• UÄ
ÙS¥ÛX LÙXePŸ A¨YXL†‡¥ ÚS¼¿ UeL· hÛ\ˆŸeh• SÖ· iyP• SÛPÙT¼\‰. iyP†‰eh LÙXePŸ CWÖ.ÙN¥YWÖÇ RÛXÛU RÖjf]ÖŸ. UÖYyP Y£YÖš A¨YXŸ EUÖ UÚLrY¡ ˜ÁÂÛX Yf†RÖŸ.
நில நடுக்கத்தினால் உயிர் பலி அதிகரிப்பு...
LÖjPÖe :- pef•, ’LÖŸ, ÚU¼h YjLÖ[• BfV UÖŒXjL¸¥ ŒX S|eL†‰eh T¦VÖÚ]ÖŸ G‚eÛL 68 BL EVŸ‹‰·[‰. ÚSTÖ[• U¼¿• ‡ÙT†‡¥ 15 ÚTŸ T¦VÖf E·[]Ÿ.
ŒX S|eL•
pef•-ÚSTÖ[ G¥ÛXÛV ÛUVUÖL ÙLÖ| ÚS¼¿˜Á‡]• UÖÛX 6.11 U‚eh Ne‡YÖš‹R ŒX S|eL• H¼TyP‰. C‰, LP‹R 20 B|L¸¥ C¥XÖR –LÙT¡V ŒX S|eL• Bh•. CR]Ö¥ YPeh U¼¿• YPfZeh UÖŒXjL¸¨•, ÚSTÖ[•, YjLÖ[ ÚRN•, ‡ÙT† ÚTÖÁ\ AÛP SÖ|L¸¨• ÙT£†R E›ŸoÚNR˜•, ÙTÖ£yÚNR˜• H¼TyP‰.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவதற்கு SDPI முழு ஆதரவு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுமின் நிலையத்தை உடனே மூட கோரி சுமார் 127 பேர் கூடங்குளம் அருகில் இடிந்த கரையில் உண்ணாவிரதம் மேற் கொண்டு வருகின்றனர்.மேலும் ஊர் பொது மக்கள் 5000 பேர் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் இருந்து வருகின்றனர் அவர்களை ஆதரித்து SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி தலைமையில்
பிறகு அங்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதிப்பு குறித்தும் , அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றியும்,மற்ற நாடுகள் எந்த அளவிற்கு அதை எதிர்கின்றனர் என்பதை பற்றியும் தெளிவாக விளக்கவுரை ஆற்றினர்.இந்த நிகழ்ச்சியின் போது SDPI மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி .மாவட்ட பொது செயலாளர் ஹயாத் முஹம்மத் ,நான்குநேரி தொகுதி தலைவர் தாஜுதீன்,தொகுதி செயலாளர் ஜாகிர் ஹுசைன் ,நகர தலைவர் அய்யூப் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
மனைவியின் மகிமையால் இம்மையில் சுகம் மறுமையில் சுவனம்.
‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).
திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான். உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .
சனி, 17 செப்டம்பர், 2011
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!
திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.
ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
அல்லாஹ்வின் தூதரையே பெறும் சொத்தாக கருதிய…………………….
அல்லாஹ் தன் தூதர்[ஸல்] அவர்களுக்கு 'ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை [போரின் வெற்றிப் பரிசாக] அளித்தபோது, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் [புதிதாக இஸ்லாத்தை தழுவியிருந்த] சில குறைஷிகளுக்கு நூறு ஒட்ட்டகங்களை கொடுக்கலானார்கள். அப்போது அன்சாரிகளில் சிலர், அல்லாஹ் 'அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை மன்னிப்பானாக! [எதிரிகளான] குறைஷிகளின் ரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க [நமக்கு கொடுக்காமல்] இவர்களுக்கு கொடுக்கிறார்களேஎன்று கவலையுடன் சொன்னார்கள்.
அன்சாரிகளின் இந்த பேச்சு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கு எட்டியது. இதையொட்டி அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், அன்சாரிகளை ஒரு இடத்தில் ஒன்று கூட்டினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், உங்களை குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளிலுள்ள விவரமானவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் கருத்துடையவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடையவர்கள் சிலர்தாம் அவ்வாறு பேசிக்கொண்டார்கள் என்று அன்சாரிகள் கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், ''இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். [இதன் வாயிலாக இஸ்லாத்திற்கும்] அவர்களின் உள்ளங்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலக செல்வங்களை எடுத்துச்செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா..? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்று திரும்பும் செல்வத்தை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், ஆம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் [எங்களுடன் உங்களை கொண்டு செல்வதையே] விரும்புகிறோம் என்று சொன்னார்கள்.
ஹதீஸ் சுருக்கம் நூல்;முஸ்லிம்.
அன்பானவர்களே! மக்காவை விட்டு மதீனா நோக்கி கொள்கைக்காக நாட்டு துறந்து வந்த முஹாஜிர்களை தாயன்போடு அரவணைத்து தங்களின் சொந்த சகோதரர்களாகவே கருதி சொத்தில் கூட பங்கு கொடுக்கும் அளவுக்கு தயாள உள்ளம் கொண்டவர்கள் அன்சாரிகள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அத்தகைய அன்சாரிகளில் சிலர், பொருள் பங்கீடு விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் மீது அதிருப்தி கொண்டது போன்ற தோற்றம் மேற்கண்ட ஹதீஸின் ஆரம்பத்தில் தோன்றலாம். ஆனால் அன்சாரிகள் குறுகிய மனம் கொண்டவர்கள் அல்ல. உயிரை பணயம் வைத்து போரிட்டு அதன் மூலம் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு வழங்கிவிட்டு நம்மை புறக்கணிக்கிறார்களே என்ற ஆதங்கம்தான் அன்சாரிகளின் அந்த வார்த்தை பிரயோகங்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் விளக்கிச்சொன்ன மாத்திரமே அதை அப்படியே ஏற்றுக்கொண்டதோடு, இறைத்தூதர்[ஸல்] அவர்களை நாங்கள் எங்கள் இல்லங்களுக்கு கொண்டு செல்லவே விரும்புகிறோம் என்று சொல்லி, உலகத்தின் பொருட்கள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. எங்களின் மிகப்பெரிய சொத்தாக இறைத்தூதர்[ஸல்] அவர்களையே கருதுகிறோம் என்று சொல்லி தங்களின் தயாள குணத்தை மீண்டும் நிருப்பித்த அன்சாரிகள்ஒரு சரித்திர புருஷர்கள் என்றால் மிகையில்லை.

அல்லாஹ் அன்சாரிகளின் தியாகத்தை பொருந்திக்கொள்வானாக!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஒரு பார்வை!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கத்தை பற்றி விமர்சிப்பவரா நீங்கள்? அதனுடைய செயல்பாடுகள் இதுவரை உங்களுக்கு என்னவென்று தெரியவில்லையா? பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் மனதிலே உதிக்கின்றனவா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கு பதில் தரும் என்று நம்புகிறேன்...!
நாமறிந்த வகையில் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்பு இது ஒரு மதசார்பற்ற நாடு என்று நம் முன்னோர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஃபாசிஸ
சங்கப்பரிவாரங்களால் இந்த நாட்டை இந்து நாடாக மாற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு நீண்ட கால திட்டங்களை தீட்டி அதன் விளைவாக
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள்
நாமறிந்த வகையில் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்பு இது ஒரு மதசார்பற்ற நாடு என்று நம் முன்னோர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களால் இந்த நாட்டை இந்து நாடாக மாற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு நீண்ட கால திட்டங்களை தீட்டி அதன் விளைவாக
மைக்ரோசொப்ட் பில் கேட்ஸ் அவர்கள்
பில் கேட்ஸ் (William Henry Bill Gates III) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருளாரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன பில் கேட்ஸின்
வியாழன், 15 செப்டம்பர், 2011
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் தேசிய அளவிலான பிரச்சாரம்
கோவை : கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (மாணவர்களுக்கான தேசிய அமைப்பு) சார்பாக மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம் எனும் பெயரில் தேசிய அளவிலான விழுப்புணர்வுப் பிரச்சாரத்தை 2011 செப் 12 முதல் 19 வரை நடத்த அவ்வமைப்பின் தேசிய குழு தீர்மானித்தது. இதனடிப்படையில் அவ்வமைப்பின் சார்பில் தமிழகத்திலும் கருத்தரங்கள், பேரணிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாயில்முனைக் கூட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.
தமிழகத்தில் இப்பிரச்சாரத்தின் துவக்கமாக 12\09\2011 மாலை 7 மணியளவில் கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள திவ்யோதயா ஹாலில் ‘மக்கள் உரிமைகளுக்காக போரடுவோம்’ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதற்கு மாநில தலைவர் எஸ்.முஹம்மது ஷாஃபி, தலைமை ஏற்று, போலி என்கவுன்டர்கள், அஸ்ஸாம், மனிப்பூர் மற்றும் கஷ்மீரில் ராணுவத்தின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)