அச்சன்புதுர் - பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு
சோஷியல் டெமாக்ரடிக் ஃபார்ட்டி ஆஃப் இந்தியா முதன் முதலாக 3 வார்டுகளில் போட்டியிடுகின்றது.
6 வது 7 வது மற்றும் 12 வது ஆகிய மூன்று வார்டுகளில் தேசிய அரசியல் கட்சியான
சோஷியல் டெமாக்ரடிக் ஃபார்ட்டி ஆஃப் இந்தியா முதன் முறையாக போட்டியிடுகின்றது.