நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 21 செப்டம்பர், 2011

நெல்லை மாவட்டத்தில் 19.92 லட்சம் வாக்காளர்கள்ஊரக உள்ளாட்சியில் அதிக ஓட்டுப்பதிவுக்கு ரெடி

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 19.92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களை விட ஆண்கள் அதிகமாக உள்ளனர்.


நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் விபரமாவது:



ஊரக உள்ளாட்சி :-
ஆண்கள் - 5,30,613, 
பெண்கள் - 5,30,884, 
மொத்தம் - 10,61,497.


டவுன் பஞ்.....
ஆண்கள் - 1,88,337, 
பெண்கள் - 1,88,008, 
திருநங்கை - 1, 
மொத்தம், 3,76,346.


3ம் நிலை நகராட்சி :- 


ஆண்கள் - 30,097, 
பெண்கள் - 30,153, 
மொத்தம் - 60,250.


நகராட்சி :-


ஆண்கள் - 99,661, 
பெண்கள் - 98,537, 
மொத்தம் - 1,98,198.


மாநகராட்சி :-


ஆண்கள் - 1,48,019, 
பெண்கள் - 1,48,139, 
திருநங்கைகள் - 8, 
மொத்தம் - 2,96,166.


மொத்த வாக்காளர்கள் :-


ஆண்கள் - 9,96,727, 
பெண்கள் - 9,95,721, 
மொத்தம் - 19,92, 457