பாகிஸ்தானில் "மத வெறுப்பை பரப்பும்" பேஸ்புக் உட்பட மற்ற அனுகுலை வலைதளங்களுக்கு தடை விதிக்குமாறு லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ஷேக் அஜ்மத் சாயித் மத வெறுப்பை பரப்பும் அனைத்து வலைத்தளங்களுக்கு அனுமதி மறுக்குமாறு தகவல் தொழில்நுட்ப அமைச்சக இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், கூகுள் அல்லது பிற தேடல் வலைதளங்களுக்கு அனுமதி மறுக்கப்படகூடாது எனவும் நீதிபதி உத்தரவில் கூறிவுள்ளார்.
மேலும் இந்த உத்தரவை செயல்படுத்தி இதன் அறிக்கையை அக்டோபர் 6 -க்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது