கடையநல்லூர் - உள்ளாட்சி தேர்தலில் கடையநல்லூர் நகராட்சி உறுப்பினர் பதவிக்கு முதல் முறையாக இரண்டு வார்டுக்கு(28 மற்றும் 29) SDPI - என்கின்ற தேசிய கட்சி சார்பாக வேட்பாளரை அறிவித்துள்ளது.
நடக்க இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் வெற்றி பெற ”துஆ” செய்யவும்.