NOV 2013
திங்கள், 19 டிசம்பர், 2011
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஆலோசனைக் கூட்டம்- பாப்புலர் ப்ரண்ட் பங்கேற்பு
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 3ம் தேதி மதுரையில் காந்தி மியூசியம் அரங்கில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Dr. சங்கீதா வரவேற்புரையாற்றினார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் Dr. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் நிறுவனர் டேவிட், அரசியல் குழு ஒருங்கிணைப்பாளர் மனோ. தங்கராஜ், பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப், SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு
கடந்த டிசம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் கூடியது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்க துணை தலைவர் மு.முஹம்மது இஸ்மாயில், பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது, செயலாளர் மு. முஹம்மது ஷேக் அன்சாரி மற்றும் ஆரிஃப் ஃபைசல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இச்செயற்குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
NCHRO சார்பாக மரண தண்டனையை ரத்து செய்ய கோரி சென்னையில் நடை பெற்ற கையெழுத்து இயக்கம்
End Death Penalty – Save the lives Perarivalan, Murugan, Sandhan
NCHRO started Signature campaign before Madras High Court
NCHRO State General Secretary Adv. A. Mohamed Yusuff welcomed the gathering and delivered introductory marks. “This signature movement will be continued before the District courts in different parts of the State and the signatures will be submitted to Governor at the end of the month of January, 2012” he told.
Comrarde. Pala. Nedumaran, World Tamilar Federation inaugurated the campaign.
PRO of NCHRO Adv. A. Syed Abdul Kather co-ordinated the campaign.and delivered vote of thanks.
திருச்சியில் மக்கள் நல பணியாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டதிற்கு SDPI ஆதரவு
மக்கள் நல பணியாளர்கள் போராட்டத்தில் SDPI தமிழக அரசால் வேலை இழந்த மக்கள் நல பணியாளர்கள் திருச்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக 17.12 .11 அன்று SDPI இன் மாநில பொதுசெயலாளர் B .S அப்துல் ஹமீத் அவர்கள் தலைமையில்மாநில செயலாளர்கள் அபூபக்கர் சித்திக்,G .அப்துல் சத்தார் மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருச்சி முபாரக்,ரத்தினம்,சையது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழக அரசு மக்கள் நல பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் SDPI சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

சனி, 10 டிசம்பர், 2011
சு.சுவாமியின் பாடங்களை ஹார்வர்டு பல்கலைகழகம் நீக்கியது
புது டெல்லி : டி.என்.ஏ எனும் நாளிதழில் முஸ்லீம்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய காரணத்துக்காக சுப்ரமணியன் சுவாமியின் பொருளாதாரம் குறித்த பாடங்களை நீக்குவதாக அவர் பணியாற்றும் உலக புகழ் பெற்ற பல்கலைகழகமான ஹார்வர்டு பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
என்றைக்கும் திருந்தப்போவதில்லை தினமலர்
சென்னை: முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி செய்திகள் வெளியிடுவதில் தமிழ் நாளிதழ்களில் தினமலரை "நம்பர் 1" என்று கூறலாம் அந்தளவிற்கு தொடர்ந்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி வருகிறது.
முஸ்லிம்கள் தங்களது உயிரை விட புண்ணியமாக மதிக்கும் இறைதூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் பெயரில் கார்டூனை சில வருடங்களுக்கு முன்பாக வெளியிட்டது. இது முஸ்லிம் சமூகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எத்துனையோ அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை தினமலர் கார்டூனை வெளியிட்ட அந்த நிருபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இஸ்லாம் பற்றிய செய்திகளை வெளியிடுகிறோம் என்ற பெயரில் கண்டதை உளறி முஸ்லிம்களை மென்மேலும் புண்படுத்தி வருகிறது.
வெள்ளி, 9 டிசம்பர், 2011
பாபரி மஸ்ஜித் விழிப்புணர்வு பிரச்சாரம் - வீடு வீடாக சென்ற பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு
வரலாற்று கடமை என்பதை வலியுறுத்தி வீடு வீடாக மக்கள் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் பிரச்சாரத்தின் துவக்கம் நெல்லை மேற்கு மாவட்டம்
கடையநல்லூரில் (06.12.2011) காலை 11.00 மணிக்கு நடைப்பெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட நகர தலைவர் லுக்மான் ஹக்கீம்
விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து விவரித்தார்.அதன்பின்பு
பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு வரலாற்று கடமை குறித்த சிற்றோடு 4000
வீடுகளில் கொடுக்கபட்டது. இறுதியாக இப்பிரச்சாரம் மாவட்டத்தின் அனைத்து
பகுதிகளுக்கும் கொண்டு செல்வது எனத்தீர்மானிக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்டை "சிமி" இயக்கத்தோடு தொடர்பு படுத்த உளவுத்துறை முயற்ச்சி
புதுடெல்லி: இன்று இந்தியாவில் காவல்துறை, நீதித்துறை, அரசியல்துறை, உளவுத்துறை என ஒரு துறையையும் விட்டுவைக்காமல் காவித்துறை புகுந்து இருப்பதை நம்மால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. காரணம் தற்போதைய காலச்சூழ் நிலையில் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகளை எப்படியாயினும் முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இது போன்ற துறைகள் தீவிர முயற்ச்சி செய்து வருகின்றன.
புதுடெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தர்ணா போராட்டம்
புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆன பிறகு, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ஆம் தேதி அன்று தலை நகர் புதுடெல்லி உட்பட இந்தியாவின் பல நகரங்களில் பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நிகழ்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்தியது.
பாபரி மஸ்ஜித் மீட்பு -ஒரு வரலாற்று கடமை கோவையில் மாபெரும் கருதரங்கம்
பாபுலர் ப்ரண்ட் ஆ ப் இந்தியா கோவையில் பாபரி மஸ்ஜித் மீட்பு -ஒரு வரலாற்று கடமை என்ற தலைப்பில் டிசம்பர் 6 அன்று செவ்வாய் கிழமை அன்று காலை 7 மணி முதல் விழிப்புணர் வு நோட்டிஸ் பிரச்சாரம் மற்றும் மாலை 7 மணியளவில் மாபெரும் கருதரங்கம் நடத்தது இதில் பாபரி மஸ்ஜித் வறலாற்றின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
EID MILAN - 2011
In the name of Allah, the most beneficent, most merciful
As part of 2011 Eid celebrations, you are cordially invited to the
Get together organized for Tamil speaking brothers of other faiths followed by a question & answer session.
புதன், 7 டிசம்பர், 2011
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஆலோசனைக் கூட்டம்- பாப்புலர் ப்ரண்ட் பங்கேற்பு
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 3ம் தேதி மதுரையில் காந்தி மியூசியம் அரங்கில் நடைபெற்றது.
![]() |
| Delegates from Popular Front and SDPI participated and addressing in Anti Nuke Conclave |
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Dr. சங்கீதா வரவேற்புரையாற்றினார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் Dr. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் நிறுவனர் டேவிட், அரசியல் குழு ஒருங்கிணைப்பாளர் மனோ. தங்கராஜ், பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப், SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர்
பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாபரி மஸ்ஜித் மீட்பு கருத்தரங்கம்
சென்னை : "டிசம்பர் 6" பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமூக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக நேற்று மாலை பல்லாவரம் இனாயத் மஹாலில் வைத்து "பாபரி மஸ்ஜித் மீட்பு - ஒரு வரலாற்று கடமை" என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜிதின் நினைவலைகளையும் அதன் உண்மையான வரலாற்றையும், அதற்கு ஏற்பட்ட அநீதியையும் மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்றை தினம் காஞ்சிபுரம் மாவட்ட பல்லாவரத்தில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.

On the anniversary day of Babri Masjid Demolition Popular Front demands its rebuilding
New Delhi : Popular Front of India organised public programmes in the national capital and various parts of the country on the 19th anniversary day of Babri Masjid demolition demanding its rebuilding on the same site. In New Delhi, the Dharna held at Jantar Mantar was attended by hundreds of people. Popular Front chairman E. M. Abdul Rahiman inaugurated the programme. Adv Bahar U Barqi Supreme Court, Dr Anwarul Islam Majlis-e-Mushawarah, SDPI Delhi State Convener Abdul Rasheed Agwan and the Programme Convener Moulana Kaleemullah Siddiqui, and other leaders belonging to different organisations address the Programme.
குற்றப்பத்திரிக்கையில் அத்வானியின் பெயரை மீண்டும் இணைக்க வேண்டும்!
லக்னோ: பாரதீய ஜனதா கட்சியின் தலைவரான எல்.கே. அத்வானியை பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கின் குற்றப்பதிரிக்கையில் சேர்க்க வேண்டும் என பாபரி மஸ்ஜிதி மிட்புக்குழுவின் தலைவரும் வழக்கறிஞருமான ஜஃபரியாப் ஜீலானி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜஃப்ரியாப் ஜீலானி அவர்கள் கூறும்போது பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுகளை முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு குற்றப்பத்திரிக்கையில் இருந்து நீக்கியது. எங்களுடைய கோரிக்கை என்னவெனில் மத்திய
![]() |
| பாபரி மஸ்ஜித் மீட்புக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் ஜஃபரியாப் ஜீலானி |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)