மக்கள் நல பணியாளர்கள் போராட்டத்தில் SDPI தமிழக அரசால் வேலை இழந்த மக்கள் நல பணியாளர்கள் திருச்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக 17.12 .11 அன்று SDPI இன் மாநில பொதுசெயலாளர் B .S அப்துல் ஹமீத் அவர்கள் தலைமையில்மாநில செயலாளர்கள் அபூபக்கர் சித்திக்,G .அப்துல் சத்தார் மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருச்சி முபாரக்,ரத்தினம்,சையது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழக அரசு மக்கள் நல பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் SDPI சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .