கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக மக்கள் மாநாடு:பாப்புலர் ஃப்ரண்ட்,எஸ்.டி.பி.ஐ உள்பட பல கட்சிகள்,இயக்கங்கள் பங்கேற்ப்பு
நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் 04.01.14 அன்று அணுவுலை எதிர்ப்பு மாநாடு துவங்கியது.இந்த எதிர்ப்பு மாநாட்டில் அணுவுலை எதிர்ப்புகுழு தலைவர் உதயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்,அணுவுலை எதிர்ப்புகுழுநிர்வாகி புஷ்பராயன் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.இந்த மாநாட்டிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A .S இஸ்மாயில்,எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி ,விடியல் வெள்ளி பத்திரிக்கை துணை ஆசிரியர் ரியாஸ் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் நவவி உள்ப்பட அனைத்து கட்சிகள்,இயக்கங்கள் ,சமுக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.