ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இமாம்கள் சந்திப்பு நிகழ்சி நடைபெற்றது.
இதில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயலாளர்மௌலானா மவ்லவி செய்யது முஹம்மது உஸ்மானி அவர்கள் கலந்து கொண்டு இமாம்களும் எழுச்சி வரலாறும் என்ற தலைப்பிலும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில பேச்சாளரும் மௌலானா மவ்லவி ஷம்சுல் இக்பால் தாவூதி அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான சூழ்சிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இமாம்ஸ் கவுன்சிலின் பணிகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் மௌலானா மவ்லவி அக்பர் இமாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான ஆலிம் பெருமக்கள் கலந்து கொண்டனர்.