நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 20 டிசம்பர், 2011

உலர் திராட்சை

                                                   Kismis-Storage-Facilities
 
கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள் ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

அயோத்தி ராமன் அழுகிறான்





கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா?
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா?

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’



பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.


பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?



குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட், ரேசன் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்களிக்கும் உரிமை முதலான அநேக வசதிகளைப் பெற பிறப்பு சான்றிதழ் அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். அதுபோன்று, சொத்து வாரிசுரிமை, திருமணம் செய்ய தகுதியடைந்ததைச் சட்டரீதியாக கோருதல், பாடசாலை முதல் அரசு உத்தியோகம் வரை சேர்க்கைகளுக்கு என பல்வேறு விஷயங்களுக்குப் பிறந்த தேதியினை அரசில் ஆவணப்படுத்தியிருப்பது கட்டாயம்.

திங்கள், 19 டிசம்பர், 2011

டிசம்பர் 10 மனித உரிமை மீறல் தினத்தை முன்னிட்டு NCHRO சார்பாக கடையநல்லூரில் கருத்தரங்கம்

டிசம்பர் 10 மனித உரிமை மீறல் தினத்தை முன்னிட்டு NCHRO சார்பாக கடையநல்லூரில் கருத்தரங்கம்





கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஆலோசனைக் கூட்டம்- பாப்புலர் ப்ரண்ட் பங்கேற்பு



கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 3ம் தேதி மதுரையில் காந்தி மியூசியம் அரங்கில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Dr. சங்கீதா வரவேற்புரையாற்றினார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் Dr. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அணு உலை எதிர்ப்பியக்க தலைவர் நிறுவனர் டேவிட், அரசியல் குழு ஒருங்கிணைப்பாளர் மனோ. தங்கராஜ், பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப், SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு



கடந்த டிசம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் கூடியது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்க துணை தலைவர் மு.முஹம்மது இஸ்மாயில், பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது, செயலாளர் மு. முஹம்மது ஷேக் அன்சாரி மற்றும் ஆரிஃப் ஃபைசல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இச்செயற்குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

NCHRO சார்பாக மரண தண்டனையை ரத்து செய்ய கோரி சென்னையில் நடை பெற்ற கையெழுத்து இயக்கம்


End Death Penalty – Save the lives Perarivalan, Murugan, Sandhan

NCHRO started Signature campaign before Madras High Court
NCHRO State General Secretary Adv. A. Mohamed Yusuff welcomed the gathering and delivered introductory marks. “This signature movement will be continued before the District courts in different parts of the State and the signatures will be submitted to Governor at the end of the month of January, 2012” he told.  

Comrarde. Pala. Nedumaran, World Tamilar Federation inaugurated the campaign.

PRO of NCHRO Adv. A. Syed Abdul Kather co-ordinated the campaign.and delivered vote of thanks.

திருச்சியில் மக்கள் நல பணியாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டதிற்கு SDPI ஆதரவு

மக்கள் நல பணியாளர்கள் போராட்டத்தில் SDPI தமிழக அரசால் வேலை இழந்த மக்கள் நல பணியாளர்கள் திருச்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




அவர்களுக்கு ஆதரவாக 17.12 .11 அன்று SDPI இன் மாநில பொதுசெயலாளர் B .S அப்துல் ஹமீத் அவர்கள் தலைமையில்மாநில செயலாளர்கள் அபூபக்கர் சித்திக்,G .அப்துல் சத்தார் மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருச்சி முபாரக்,ரத்தினம்,சையது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழக அரசு மக்கள் நல பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் SDPI சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

சனி, 10 டிசம்பர், 2011

படித்துவிட்டீர்களா இந்த மாதம் நிழல்களின் நிஜங்கள்

மனித உரிமை தினத்தை முன்னிட்டு NCHRO சார்பாக கடையநல்லூரில் கருத்தரங்கம்


சு.சுவாமியின் பாடங்களை ஹார்வர்டு பல்கலைகழகம் நீக்கியது





புது டெல்லி : டி.என்.ஏ எனும் நாளிதழில் முஸ்லீம்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய காரணத்துக்காக சுப்ரமணியன் சுவாமியின் பொருளாதாரம் குறித்த பாடங்களை நீக்குவதாக அவர் பணியாற்றும் உலக புகழ் பெற்ற பல்கலைகழகமான ஹார்வர்டு பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

என்றைக்கும் திருந்தப்போவதில்லை தினமலர்

சென்னை: முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி செய்திகள் வெளியிடுவதில் தமிழ் நாளிதழ்களில் தினமலரை "நம்பர் 1" என்று கூறலாம் அந்தளவிற்கு தொடர்ந்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி வருகிறது. 

முஸ்லிம்கள் தங்களது உயிரை விட புண்ணியமாக மதிக்கும் இறைதூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் பெயரில் கார்டூனை சில வருடங்களுக்கு முன்பாக வெளியிட்டது. இது முஸ்லிம் சமூகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எத்துனையோ அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை தினமலர் கார்டூனை வெளியிட்ட‌ அந்த நிருபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இஸ்லாம் பற்றிய செய்திகளை வெளியிடுகிறோம் என்ற பெயரில் கண்டதை உளறி முஸ்லிம்களை மென்மேலும் புண்படுத்தி வருகிறது.

வெள்ளி, 9 டிசம்பர், 2011

திப்பு சுல்தான் பற்றி தினதந்தியில் வெளிவந்த செய்தி


பாபரி மஸ்ஜித் விழிப்புணர்வு பிரச்சாரம் - வீடு வீடாக சென்ற பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு
வரலாற்று கடமை என்பதை வலியுறுத்தி வீடு வீடாக மக்கள் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் பிரச்சாரத்தின் துவக்கம் நெல்லை மேற்கு மாவட்டம்
கடையநல்லூரில் (06.12.2011) காலை 11.00 மணிக்கு நடைப்பெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட நகர தலைவர் லுக்மான் ஹக்கீம்
விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து விவரித்தார்.அதன்பின்பு
பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு வரலாற்று கடமை குறித்த சிற்றோடு 4000
வீடுகளில் கொடுக்கபட்டது. இறுதியாக இப்பிரச்சாரம் மாவட்டத்தின் அனைத்து
பகுதிகளுக்கும் கொண்டு செல்வது எனத்தீர்மானிக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்டை "சிமி" இயக்கத்தோடு தொடர்பு படுத்த உளவுத்துறை முயற்ச்சி

புதுடெல்லி: இன்று இந்தியாவில் காவல்துறை, நீதித்துறை, அரசியல்துறை, உளவுத்துறை என ஒரு துறையையும் விட்டுவைக்காமல் காவித்துறை புகுந்து இருப்பதை நம்மால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. காரணம் தற்போதைய காலச்சூழ் நிலையில் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகளை எப்படியாயினும் முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இது போன்ற துறைகள் தீவிர முயற்ச்சி செய்து வருகின்றன.




புதுடெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தர்ணா போராட்டம்

புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆன பிறகு, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ஆம் தேதி அன்று தலை நகர் புதுடெல்லி உட்பட இந்தியாவின் பல நகரங்களில் பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு நிகழ்ச்சிகளையும் போராட்டங்களையும் நடத்தியது.


Chairman addressing in the Protest demanding to rebuild Babari Masjid

ஏழை சகோதரருக்கு மீன்பாடி வண்டியை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் சென்னையில் ஏழை முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு அவரது கோரிக்கையின் அடிப்படையில் அவருக்கு மீன் பாடி வண்டி வழங்கப்பட்டது.



பாபரி மஸ்ஜித் மீட்பு -ஒரு வரலாற்று கடமை கோவையில் மாபெரும் கருதரங்கம்

  பாபுலர் ப்ரண்ட் ஆ ப்  இந்தியா  கோவையில் பாபரி மஸ்ஜித் மீட்பு -ஒரு வரலாற்று கடமை  என்ற தலைப்பில்  டிசம்பர்  6  அன்று செவ்வாய் கிழமை அன்று காலை 7 மணி  முதல்  விழிப்புணர்வு நோட்டிஸ் பிரச்சாரம்  மற்றும் மாலை 7 மணியளவில் மாபெரும் கருதரங்கம் நடத்தது இதில் பாபரி மஸ்ஜித் வறலாற்றின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

EID MILAN - 2011


In the name of Allah, the most beneficent, most merciful
As part of 2011 Eid celebrations, you are cordially invited to the
                                                                            EID MILAN
Get together organized for Tamil speaking brothers of other faiths followed by a question & answer session.