குஜராத் இனப்படுகொலை நடைபெறுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு பிரபல சமூகவியல் அறிஞரும், சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஆஷிஷ் நந்தி அன்று ஆர்.எஸ்.எஸ்-ன் பிரச்சாரகராக பணியாற்றிய இன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நடத்திய நேர்முகத்தின் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். "நேர்முகம் முடிந்து நடுக்கத்துடன் நான் வெளியேறினேன்."
NOV 2013
ஞாயிறு, 6 நவம்பர், 2011
நாட்டில் முதல் தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் தான் - பட்டபிராமா சோமயாஜி
தேரல்கட்டே: பா.ஜ.க தலைவர் அத்வானி பல ரத்த யாத்திரைகளை நடத்தியுள்ளார். தற்போது ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவராக நாடுமுழுவதும் ரதயாத்திரை நடத்தி வருகிறார். ஊழல் என்பது தேசத்திற்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
குஜராத் கலவர முக்கிய சாட்சி சையது வெட்டி கொலை
அஹ்மதாபாத் : குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு அம்மாநிலத்தில் உள்ள சுமார் 3000 முஸ்லீம்கள் நரபலி வேட்டையாடப்பட்டனர். இதை முன்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பியினர் என்பதும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தெரிந்தே நடைபெற்றது என்பவை தெஹல்கா உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் வெளிவந்தது.
வெள்ளி, 4 நவம்பர், 2011
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
சென்னை : வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை மையமாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டி யல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டி யல் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டு,
எகிப்திய எழுச்சியின் பின்னணியிலிருந்த இளம் பெண்மணி அஸ்மா மஹ்ஃபூஸ்
முபாரக்கின் மூன்று தசாப்த சர்வாதிகார ஆட்சியை ஆட்டங்காண வைத்து அவரை பதவியிலிருந்து விரண்டோட வைத்த மக்கள் எழுச்சிக்கு பின்னணியிலல் இருந்து செயற்பட்டவர்களில் ஒருவர்தான் அஸ்மா மஹ்ஃபூஸ் என்ற 26 வயதான இளம் யுவதி.கெய்ரோ அமெரிக்க பல்கலைககழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவர்.
தேசிய தலைவரின் அன்பான வேண்டுகோள்....!
சமூக நீதி மாநாடு
புது டெல்லி (ராம்லீலா மைதானம்) - 26 மற்றும் 27 நவம்பர் 2011
மாநாட்டிற்கான அழைப்பிதழ் மற்றும் வேண்டுகோள்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேசத்தின் தலை நகரமான புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் தேசிய அளவிலான "சமூக நிதி மாநாட்டை" நடத்த இருக்கிறது.
சட்டவிரோத சிறைக்கெதிரான போராட்டம் வலுக்கட்டும்!
இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய நரேந்திரமோடிக்கு அமெரிக்காவிற்கு செல்ல விசா தர மறுத்தது ஜார்ஜ் w புஷ்ஷின் அரசாகும். மனித குல விரோதியான மோடிக்கு அமெரிக்கா தனது மண்ணில் கால்வைக்க அனுமதிக்காததில் தவறேதுமில்லை.
வியாழன், 3 நவம்பர், 2011
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முழு ஆதரவு
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடைபெறுகின்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 31-10-2011 அன்று மதியம் 12:00 மணியளவில் POPULAR FRONT OF INDIA - வின் மாநில தலைவர் A.S. இஸ்மாயில்அவர்களும் மாநில செயலாளர் பைசல் அஹ்மது, மற்றும் நெல்லை மாவட்ட தலைவர் அன்வர் முகைதீம்ன், நெல்லை மாவட்ட செயலாளர் மௌலவி A. ஹைதர் அலி அவர்களும் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
எப்பப்பா.....! எடியூரப்பா!
தென்இந்தியாவில் நாங்களும் கால்பதித்துவிட்டோம் என்று முதன் முதலாக கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததும் அக்கட்சியின் மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் பெருமிதமாக பேட்டியளித்தார். பா.ஜ.கவின் வரலாற்றில் தென்இந்தியாவில் முதல் முதலைமைச்சராக பதவி ஏற்ற எடியூரப்பாவின் செயலால் பா.ஜ.க தலைமை தற்போது இஞ்சி திண்ற குரங்குபோல் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முழித்துக்கொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த குறி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்?
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் மீண்டும் அன்னா ஹஸாரேவிற்கு எதிரான தனது விமர்சனத்தை கூறியுள்ளார். காந்தியவாதியான அன்னா ஹஸாரேவின் போராடத்திற்கு அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது என்பதை இதுவரை அவர் உணர்ந்து கொள்ளவில்லை எனக்கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் உடனான தொடர்பே இதற்கு முக்கிய காரணம் என்பதனையும் தெரிவித்துள்ளார் திக்விஜய்சிங்.
ஊழலுக்கு எதிரான தங்களது போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தனது முழு ஆதரவை தெரிவித்திருப்பதால் ராம்தேவும் ஆர்.எஸ்.எஸ்ற்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார். ஆனால் தனக்கும் ஆர்.எஸ்.எஸ்ற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஏன் அன்னா ஹஸாரே மறுத்துவருகிறார் என்பது தான் நமக்கு புரியாத ஒன்றாக இருக்கிறது என திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவிடம் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் விருப்பம்
இஸ்லாமாபாத் : மின்தட்டுப்பாட்டால் அவதிப்படும் பாகிஸ்தான், இந்தியாவிடம் இருந்து 500 முதல் 1000 மெகாவாட் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று, பிரதமர் கிலானி கூறியதாக பத்திரிக்கைகள் தெரிவிகிக்கின்றன.
ஃபலஸ்தீன்:யுனெஸ்கோவிற்கான நிதியை கனடாவும் நிறுத்தியது
டொராண்டோ :ஃபலஸ்தீனுக்கு பூரண உறுப்பினர் பதவி வழங்கிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவிற்கு வழங்கி வந்த ஒரு கோடி டாலர் உதவித்தொகையை கனடா முடக்கியுள்ளது.
மோத்தி மஸ்ஜித் ஓவியம் 31 லட்சம் டாலருக்கு விலைபோனது
வாஷிங்டன் : ரஷ்யாவின் பிரபல ஓவியர் வாஸிலி வாஸிலியேவிச் வரைந்த டெல்லி மோத்தி மஸ்ஜிதின் பிரபலமான பிரம்மாண்ட ஓவியம் 31 லட்சம் டாலருக்கு ஏலத்தில் விற்றது.ஏறத்தாழ 13 அடி உயரமும், 16 அடிவீதியும் கொண்ட இந்த ஓவியம் பிரபல ஏல நிறுவனமான ஸோதபி விற்பனைச்செய்துள்ளது.
மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது
புதுடெல்லி : மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா 134-வது இடத்தை பிடித்துள்ளது. 187 நாடுகளை உட்படுத்தி ஐ.நா வெளியிட்டுள்ள வளர்ச்சி குறியீட்டு பட்டியலில் போரால் சீர்குலைந்துள்ள ஈராக்கும், ஏழை நாடாக கருதப்படும் பிலிப்பைன்ஸும் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முந்தைய இடங்களை பிடித்துள்ளன.
புதன், 2 நவம்பர், 2011
பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு குடிமகனுக்கும் இது அவசியமாம் !
இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.
வன்முறையை கட்டுப்படுத்தி, பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; மத்திய, மாநில அரசுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட்வேண்டுகோள்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீபகாலமாக நடந்து வரும் மதரீதியாக மற்றும் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுமுஸ்லிம்கள், இதர மதரீதியான சிறுபான்னமையினரின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் வழங்கவேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு டெல்லியில்நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






