சவுதியில் வசிக்கும் சகோதரர்களுக்காக..
தங்களுடைய இகாமா எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆறு மாத கால அவகாசம் முடிந்து புதிதாக கம்பெனி எந்த வகையில் உள்ளது என்பதை வெளியிட்டுள்ளார்கள்.
இனி எந்த கால அவகாசமும் இல்லையென்றும் இச்சட்டம் முஹர்ரம் 1 (26/11/11) முதல் அமுலுக்கு வந்ததாகவும் செய்தி வெளியிட்டு உள்ளது சவுதி அரசாங்கம்.
சிகப்பில் உள்ளவர்கள் இகாமா புதிபிக்கவோ லீவில் நாட்டுக்கு செல்லவோ இயலாது எனவும், இகாமா இருக்கும் காலம் வரை மட்டுமே இருக்க முடியும் என்று செய்தி வெளியிட்டு உள்ளது சவுதி அரசாங்கம்.
இங்கே சென்று மொழி மாற்றம் செய்து பார்த்து கொள்ளவும்.