சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக சென்னை துறைமுகம் தொகுதியிலிருந்து ஏழை பெண்ணின் திருமண உதவியாக ரூபாய் 3000/- வழங்கப்பட்டது. இதனை மணமகளின் சகோதரர் பாப்புலர் ஃப்ரண்டின் துறைமுகம் சகோதரர் அப்துர்ரஹ்மான் மற்றும் தலைமை அலுவலகத்தின் நிர்வாகி சகோதரர் அஸ்கர் ஆகியோர் வழங்கினர்.
உதவி பெற்றவர் : ஜஸாவுதீன்
மணமகள் பெயர் : ஜம்ஷீத் ரிஃபாயா பானு
ஊர்: அரசூர் பூச்சிக்காடு (தூத்துக்குடி மாவட்டம்)
உதவித்தொகை: ரூபாய் 3000/-
உதவி பெற்றவர் : ஜஸாவுதீன்
மணமகள் பெயர் : ஜம்ஷீத் ரிஃபாயா பானு
ஊர்: அரசூர் பூச்சிக்காடு (தூத்துக்குடி மாவட்டம்)
உதவித்தொகை: ரூபாய் 3000/-