மதுரை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் 21,22.03.2012 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.ஸ்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழு
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது , துணைத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் , பொருளாளர் கே.எஸ்.எம்.இப்ராஹிம் என்ற அஸ்கர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். செயற்குழுவில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.