நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013


கடையநல்லூர் :- பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பட்டுத்துறை சார்பாக 24.02.2013 ஞாயிறு அன்று முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் விழிப்புணர்வு 

முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம்  பேட்டை, மதினாநகர் மற்றும் கிழக்கு பகுதி இக்பால் நகர்இரசாலியாபுரம் தெரு, பரசுராமபுரம் தெரு ஆகிய இடங்களில் நடைபெற்றது.


இதில் 3,500-க்கும் மேற்பட்ட பொது மக்கள்  திரளாக வந்து பயன் அடைந்தனர்இதில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம், மாவட்ட சமூக மேம்பாட்டுத் துறை பொருப்பாளர் ”ரானாஸ்” மீறான், மற்றும் தென்காசி வட்டார மருத்துவ காப்பீட்டு அலுவலர் லட்சுமணன்  அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும் படங்கள் கீழே :-