நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

வாசகர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்தோம்.
தகதகக்கும் வெயிலில் தனித்து, தாகித்து, பசித்திருந்தோம்.

அமல்களைக் கொண்டு இரவைப் பகலாக்கினோம்.
அள்ளி அள்ளி தானதர்மம் செய்தோம்.

இதோஅதன் மகிழ்ச்சியைக் கொண்டாட ஈத்எனும் பெருநாள் வந்துவிட்டது.

எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
சங்க நாதம் முழங்கட்டும்.
சாந்தி பரவட்டும்.

இந்த மகிழ்ச்சி என்றும் நிலைபெற
இறையருள் இகமெங்கும் பரவ

வாசகர்களை மனமாற வாழ்த்துகிறது.