நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

நெல்லை மேற்கு மாவட்டத்தின் பித்ரா விநியோகம்.......

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  சார்பாக நெல்லை மேற்கு மாவட்ட  முழுவதும்  ஃபித்ரா விநியோகம் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான ஹாஜா இமாம் மற்றும் முகம்மது கனி ஆகியோர் 

விநியோகித்தார்கள் . மேலும் பாப்புலர் ஃப்ரண்ட்டின் செயல் வீரர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் ஏழைகளின் வீடுகளை தேடிச்சென்று ஃபித்ராவை விநியோகித்தார்கள்.  


ஃபித்ரா விநியோகித்த ஊர்கள் :-
புலாங்குடியிருப்பு
வல்லம்
புளியரை
விஸ்வநாதபரம்
இரவியதர்மபுரம்
மேக்கரை
ரஹ்மத்நகர் 
செங்கோட்டை 
பண்பொழி 
வடகரை 
அச்சன்புதூர் 
தென்காசி 
கடையநல்லூர் 
மங்களாபுரம்
குமந்தாபுரம்
வலசை
புளியங்குடி
வாசுதேவநல்லூர்
சங்கரன்கோவில்


                                ஆகிய ஊர்களில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது .