சென்னை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருப்பூர் வாசிகளின் மறுவாழ்விற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நிவராண நிதி மாநிலம் முழுவதும் திரட்டப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி நேற்றைய தினம் 18.11.2011 அன்று ஜும்மா தொழுகை முடிந்த பிறகும் எல்லா மாவட்டங்களிலும் திருப்பூர் மக்களுக்காக வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது.
இன்னும் ஓரிரு தினங்களில் வசூல் செய்யப்பட்ட மொத்த தொகையும் பாதிக்கப்பட்ட மக்களும் போய் சென்றடையும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இன்னும் ஓரிரு தினங்களில் வசூல் செய்யப்பட்ட மொத்த தொகையும் பாதிக்கப்பட்ட மக்களும் போய் சென்றடையும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.