தமிழக அரசு அறிவித்துள்ள பால் விலை,
பேருந்து கட்டண உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு
பரிந்துரையை ரத்து செய்ய வலியுறுத்தி
மபெரும்
தலைமை உரை –
K.திவான் ஒலி அவர்கள்
SDPI நெல்லை மேற்கு மாவட்ட தலைவர்.
கண்டன உரை –
ஜாபர் அலி உஸ்மானி அவர்கள்
PFI நெல்லை மேற்கு மாவட்ட தலைவர்.
நாள் – 21.11.2011 மாலை- 5மணிக்கு
இடம் – மணிக்கூண்டு அருகில் – கடையநல்லுர்
நெல்லை மேற்கு மாவட்டம்.
கோஷ ங்கள் -
ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ-ன் ஆர்ப்பாட்டம்
திணிக்காதே!!! திணிக்காதே!!!
விலையேற்றத்தை மக்கள் மீது திணிக்காதே!!!
முடக்காதே !!! முடக்காதே !!!
மக்கள் வாழ்வை முடக்காதே !!!
கண்காட்ச்சிக்கா !! கண்காட்ச்சிக்கா !!
பேரூந்து எல்லாம் கண்காட்ச்சிக்கா !!
நடராஜா சர்வீஸ் - கா
நாங்கள் போட்டோம் உணக்கு ஓட்டு!!
மாநில அரசே !! மாநில அரசே !!
மஞ்சனத்தில் து}ங்கும் உனக்கு
மறந்து போச்சா மக்கள் கணக்கு !
ஜிந்தாபாத் !!! ஜிந்தாபாத் !!!
எஸ்.டி.பி.ஐ - ஜிந்தாபாத் !!!