நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 5 ஏப்ரல், 2012

அல்லாஹ்வுக்காக‌ 5 நொடிகள், Please!


அஹமதாபாத் : ’டைம்’ இதழ் நடத்தும் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் கணக்கெடுப்புக்காக குஜராத் முதல்வர் நரேந்திர  மோடி மோசடி செய்துள்ளார் என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டியுள்ளார்.
டைம் இதழின் கணக்கெடுப்பில் மோடி மோசடி
அஹமதபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய அவர்,  குஜராத் அரசின் பல்வேறு  இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளதாகவும், அதில் டைம்  இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
‘ஆம்’ பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உலகில் எந்த  தலைவரும் மோடியைப் போன்று செய்ததில்லை.
குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான நம் இஸ்லாமிய மக்களைக் கொன்று குவித்தும் உயிரோடு எரித்தும் நரவேட்டையாடிய முஸ்லிம்களின் விரோதிகொலைவெறி நரேந்திர‌ மோடியை உலகின் 100 ஆற்றல் மிக்க மனிதர்களின் பட்டியலில் இணைக்கலாமா என்று கேட்டு டைம் பத்திரிகை ஒரு கருத்துக் கணிப்பை நடத்துகின்றது. அல்லாஹ்வுக்காக‌ 5 நொடிகள் செலவிடுவதின் மூலம் மோடியை அந்த பட்டியலில் இருந்து நாம் கீழிறக்கலாம்.

கீழ்காணும் லிங்க்கினை க்ளிக் பண்ணிமோடி பட்டியலில் இருக்கலாமா என்ற கேள்விக்கு "No Way" என்பதை செலக்ட் பண்ணுங்கள். சரியாக செலக்ட் ஆகியுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு கீழே "Submit" என்று இருப்பதை அழுத்துங்கள்.அவ்வளவுதான்! Lets start.....


N.B: நீங்கள் போடும் அந்த மைனஸ் ஓட்டு 6 - ந்தேதிக்குள் போடவேண்டும். உங்களுக்கு தெரிந்த மற்ற இஸ்லாமிய மக்களுக்கும் இதை தெரியப்படுத்தி மோடிக்கு எதிராக மைனஸ் ஓட்டினை பதியுமாறு வேண்டுகோள் வையுங்கள்.