பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா சார்பாக இடஒதுக்கீடு சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் கள்ளகுறிச்சி மஹாலில்
நடைப்பெற்றது.
சிறப்புரை :
M.முஹமது ஷேக் அன்சாரி (மாநில
செயலாளர் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) கூட்டத்திர்க்கு விழுப்புரம்
கள்ளகுறிச்சி ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இடஒதுக்கீடு பற்றி கலந்தாய்வு செய்யப்பட்டது .