பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக
புதுக்கோட்டையில் இடஒதுக்கீடு
மற்றும் சமூக மேம்பாடு கலந்தாய்வு கூட்டம் ஹோட்டல் ராயல் பார்கில்
நடைப்பெற்றது M .அபுபக்கர் சித்தீக் (மாவட்ட செயாலாளர், பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) தலைமை உரையாற்றினார்
சிறப்புரை
K.S.M.இப்ராஹிம் (மாநில பொருளாலர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) A.அபுபக்கர்
சித்தீக்(SDPI மாநிலசெயல் குழு உறுப்பினர்) நன்றி உரையாற்றினார்
அபுபக்கர் சித்தீக்(SDPI மாவட்ட பொதுச்செயாலாளர்)
கூட்டத்திர்க்கு புதுக்கோட்டையில் உள்ள
ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.
இடஒதுக்கீடு மற்றும் சமூக மேம்பாடு பற்றி
கலந்தாய்வு செய்யப்பட்டது.