கவலை வேண்டாம் கீழ்கண்ட இணையதளத்துக்கு செல்லுங்கள் தங்களுடைய ஊர்,கிராமம், தெருவின் அரசாங்க சொத்துமதிப்பு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை
இதில் Guideline Value க்கு செல்லவும் பிறகுGuideline Values from 1-8-2007 கிளிக் செய்யவும் பிறகு உறிய மாவட்டம்பிறகு கீழ்கண்ட முறைப்படி உள்ளே செல்லவும்
உங்கள் தெருக்களுக்கான அரசாங்க சொத்துமதிப்புக்கு
Click here to view Guideline value for Streets என்ற லிங்கைஅழுத்துங்கள்
Click here to view Guideline value for Streets என்ற லிங்கைஅழுத்துங்கள்
Click here to view Guideline value for Survey Number
-என்றலிங்கை அழுத்துங்கள் இதே வெப்தளத்தில் தங்களுடைய திருமணப் பதிவு, அரசாங்க பத்திரங்களை விற்பனைசெய்யும் வென்டர்களின் தொலைபேசி மற்றும் விற்பனை முகவறிகள் கிடைக்கும்.
இதே வெப்தளத்தில் ஆன்லைன் மூலம் வாங்கவிருக்கும் அல்லது விற்கவிருக்கும்சொத்துக்கள் மீதான EC –Encumbrance Certificate (என்கம்பரன்ஸ் சான்றிதழ்) அதாவது சொத்துவில்லங்கச்சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்களாம்.
இந்த அறிய தகவல்கள் வெளிநாடுவாழ் தமிழக சகோதரர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக அமையும், அவர்களும் வெளிநாட்டிலிருந்துக்கொண்டு தமிழகத்தில்வாழும் தங்கள் வயதான தந்தை, தாய், பெண்கள் மற்றும் பிற குடும்பஉறுப்பினர்களுக்கு ஏன் நன்பர்களுக்கு கூட உதவலாம் உறிய தகவல்களையும் அனுப்பலாம்.