நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 1 நவம்பர், 2011

வெறும் 5 நிமிடம் ஒதுக்கி இதை பாருங்களேன்!


நமது இந்திய தேசத்தில் இன்றைய நிலை


மும்பையில் இந்த இடத்தில் மாதம் 200 ரூபாய் வாடகையில் வீடு கிடைக்கும் - தாராவி

குண்டு வெடிப்புக்களுடன் முஸ்லிம்களை மட்டும் தொடர்பு படுத்துவது பிரித்தாளும் சூழ்ச்சி - பிரஸ் கவுன்சில் தலைவர் பேச்சு!


குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்களை மட்டும் தொடர்புபடுத்திச் செய்தி வெளியிடுவது பிரித்தாளும் சூழ்ச்சி" என பிரஸ் கவுன்சில் தலைவரான நீதியரசர் மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு சென்னையில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கான‌ கருத்தரங்கில் பேசியதாவது:

"நண்பர்களே,


சட்டவிரோத சிறைக்கெதிரான போராட்டம் வலுக்கட்டும்!

iStock_000003856979XSmallஇந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய நரேந்திரமோடிக்கு அமெரிக்காவிற்கு செல்ல விசா தர மறுத்தது ஜார்ஜ் w புஷ்ஷின் அரசாகும். மனித குல விரோதியான மோடிக்கு அமெரிக்கா தனது மண்ணில் கால்வைக்க அனுமதிக்காததில் தவறேதுமில்லை.

கோயில் இடம் யாருக்கு?:வழக்கில் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

tஇஸ்லாமாபாத் : வடமேற்கு பாகிஸ்தானில் கோர் பாத்ரி என்ற இடத்தில் பழமையான ஹிந்துக்கோயில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறந்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 160 வருட பழமையான கோரக்நாத் கோயில்தான் பெஷாவர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டது.

மலேகான்:முஸ்லிம் இளைஞர்களின் ஜாமீன் மனுவை மத்திய அரசு எதிர்க்காது

malegaon295x200மும்பை: கடந்த 2006 ஆம் ஆண்டு மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் வாடி வரும் 9அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் ஜாமின் மனு வருகின்ற 9ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீனில் விடுவதற்கான ஆவணங்கள் இன்று வரை தயாரிக்கப்படாததால் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படையினரிடம் தெரிவித்துள்ளது.



ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்திற்கு எதிரான மக்கள் உணர்வு:ஃபாரூக் அப்துல்லா

9222636_origஸ்ரீநகர் : ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை(AFSPA) வாபஸ் பெறுவதற்கு ஆதரவாக நாடு முழுவதும் பெருமளவிலான பொதுமக்களின் கருத்து உருவாகியுள்ளதாக மத்திய எரிசக்தி துறை அமைச்சரும், ஜம்மு-கஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபாரூக் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.


நர்கீஸ் பிறந்தார்:உலக மக்கள் தொகை 700 கோடியானது

மால்(உ.பி) : இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து உலக மக்கள் தொகை 700 கோடியானது.Peru 7 Billionth Person
உ.பி மாநிலத்தின் லக்னோவுக்கு அருகிலுள்ள பகுதியில் உள்ளூர் சுகாதார மையத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு வினீதா-அஜெய் தம்பதியினருக்கு பிறந்த பெண்குழந்தை உலக மக்கள் தொகையான 700 கோடியை எட்டியதாக அரசு சாரா நிறுவனமான ப்ளான் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பாக்கியஸ்வரி தெரிவித்துள்ளார்.

தேர்தலில் ஷியா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய கருதுவேருபாடுகளை களைய முடிவு

M_Id_244116_K_S_Sudharshan_and_Maulana_Kalbe_Sadiq_arrive_for_a_press_conference_in_Lucknow_on_Sundayலக்னோ :  ஆர்.எஸ்.எஸ் ன் மூத்த தலைவர்களுள் ஒருவரான கே.எஸ்.சுதர்சன் மற்றும் ஷியா பிரிவை சேர்ந்த பண்டிதர் கல்பே சாதிக் ஆகிய இருவரும் தேர்தல் நேரத்தில் மத தொடர்பான கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். இந்த சந்திப்பை முஸ்லிம் ராஷ்ட்ரிய மனச் என்னும் ஆர்.எஸ்.எஸ் ன் கிளை அமைப்பு லக்னோவில் கடந்த ஞாயறு அன்று ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 31 அக்டோபர், 2011

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட SDPI கவுன்சிலர்கள் நேர்மையான அரசியலுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்


பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழுக்கூட்டம் கோவையில் கடந்த 24,25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது . மாநிலத்தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலைமை தங்கினார். துணைத்தலைவர்
பொதுசெயலாளர் மாநில செயலாளர் பொருளாளர் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
AttachmentSize
Tamil Press Release 28.10.2011.pdf48.86 KB

கர்நாடக மாநிலம் யாத்கிரில் மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்


யாத்கிர்: கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாநிலம் முழுவதும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் மிக வேகமாக நடந்து வருகிறது. மாநாட்டின் முக்கியத்துவத்தையும் அதன் செய்தியையும் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கும் வண்ணம் நடைபெற்று வரும் இந்த பிரச்சாரம் நேற்று ஞாயிற்றுகிழமை கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் ஷாபூரில் வைத்து நடைபெற்றது.

Yadgir program

சிம்மோகாவில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்


சிம்மோகா: கர்நாடக சிம்மோகா மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று உருது அரசு உயரி நிலைப்பள்ளி அருகே மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

குல்பர்கா: பிரம்மாண்டமான அணிவகுப்புடன் நடைபெற்ற‌ மாநாட்டிற்கான பிரச்சாரம்

குல்பர்கா: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குல்பர்கா மாவட்டதின் சார்பாக அணிவகுப்புடன் கூடிய மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நேஷனல் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. 


அடுத்த மாதம் (நவம்பர்) 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் "சமூக நீதி மாநாடு" நடக்க இருக்கிறது இன்ஷா அல்லாஹ்! இதன் பிரச்சாரம் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஃபாசிஸ கட்சியான பா.ஜ.க ஆளும்

தேசிய தலைவர் ஆற்றிய உரை


புதுடெல்லியில் சமூக நீதி மாநாட்டிற்கான அலுவலகம் திறக்கப்பட்டபோது தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் ஆற்றிய அறிமுக உரையின் சுருக்கம்:

இ.எம். அப்துர் ரஹ்மான்
தேசிய தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கான குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தின் வலிமைக்காக போராடி வரும் இயக்கமே தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. அனைத்து இந்திய மக்களுக்கும் சம உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்கான போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முன்னின்று செயல்படும். பிற்போக்குத்தனம் கொண்ட, மனித இனத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய, மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அனைத்து தீய சக்திகளை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா களப்பணியாற்றும். பாப்புலர் ஃப்ரண்ட் தனது உறுப்பினர்களை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் உருவாக்கியுள்ளது. சமீபத்தில் எங்களது தேசிய அலுவலகத்தை பெங்களூரில் இருந்து இந்தியாவின் தலை நகரமான டெல்லிக்கு மாற்றியுள்ளோம்.

சமுக ஒற்றுமை பொதுக்கூட்டம்.




  கடந்த 28-10-2011 வெள்ளியன்று குவைத் இந்தியா ஃப்ரட்டர்நிட்டி ஃபாரம் (KIFF) சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த சமுக ஒற்றுமை பொதுக்கூட்டம் சகோதரர் அம்ஜத் அலி தலைமையில் ரவ்தா ஜம்மியத்துல் இஸ்லாஹி அல் இஜ்திமாஈ ஹாலில் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு துவங்கிய இவ்விழாவில் சகோதரர் கலீல் பாக்கவி அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார். அடுத்ததாக KIFF-ன்தமிழ் பிரிவு தலைவர் சகோதரர் அம்ஜத் தலைமையுரை நிகழ்த்தினார். அதன் பிறகு சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். 




இரண்டு பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது எஸ்.டி.பி.ஐ


     மௌலவி அஸ்ரப் அலி ஃ பைஸி,
  மூலக்கரை பஞ்சாயத்து ,
                   தூத்துக்குடி (போட்டி இன்றி வெற்றி).
நாகூர் கனி 
                                  
பேரூராட்சி மன்ற துணை தலைவர்,
பூலாங்குடியிருப்பு ,திருநெல்வேலி 

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் புலாங்குடியிருப்பு பேரூராட்சியில் துணை தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியைச்சார்ந்த நாகூர் மைதீன் வெற்றிப்பெற்றார். 15 உறுப்பினர்களைக்கொண்ட பேரூராட்சியில் ஒன்பது வாக்குகளை நாகூர் மைதீனும், காங்கிரஸ் கட்சியைச்சார்ந்த திவான் ஆறுவாக்குகளும் பெற்றனர். 

மேற்கத்திய நாடுகள் தலையிட்டால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும்-சிரியா எச்சரிக்கை


டமாஸ்கஸ் : அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் சிரியா விவகாரத்தில் தலையிட்டால் எதிர்விளைவுகள் அதிர்ச்சிகரமாக இருக்கும் என சிரியாவின் ஏகாதிபத்திய அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் கூறியுள்ளார்.

மும்பை விமான நிலையத்தில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண் கைது


மும்பை : மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தோட்டக்கள் வைத்து இருந்தமைக்காக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் நுராத் வயது 23, இவர் இந்தியாவிற்கு நண்பர்களுடன் சுற்றுலா(!) வந்திருந்த இவர் நேபாள் செல்ல மும்பை விமான நிலையம் வந்திருந்த இவரை விமான நிலைய காவல் அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது, அவரிடம் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டறியப்பட்டு உறுதி செய்த பின், அவரை மும்பை காவல் துறை துணை ஆணையர் சத்யனாராயண் சௌத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டார். எனினும் அப்பெண்ணிடம் இருந்து எவ்வளவு தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர் என்ற விபரத்தை அவர்கள் வெளியிடவில்லை.

தொலைக்காட்சி சேனல்களையும் ப்ரஸ் கவுன்சில் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்-பிரதமரிடம் மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை

புதுடெல்லி : இந்தியாவில் மின்னணு ஊடகங்களையும் ப்ரஸ் கவுன்சிலின் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டுமென அதன் தலைவரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.13





கேள்விகளுக்கு பயந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை ரத்துச்செய்த அத்வானி

பெங்களூர் : ஊழலில் பா.ஜ.க ஊறித்திளைத்துள்ள நிலையில் ஊழலுக்கு எதிராக ஜனசேதனா என்ற ரதயாத்திரையை நடத்திவரும் பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி நேற்று கொச்சி மற்றும் பெங்களூரில் நடத்த தீர்மானித்திருந்த இரண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பை ரத்துச்செய்தார்.
lk-advani









சிலைகளுடன் தலைமறைவான சாமியார் ராகவேந்திர தீர்த்தா கைது

andra_301011-1கொச்சி : கவுடா சரஸ்வதா பிராமண சமூகத்தின் ஆன்மீக மையமான காசி மடத்திலிருந்து விலைமதிப்பான சிலைகளுடன் தலைமறைவான ராகவேந்திர தீர்த்தா(வயது 39) ஆந்திராவில் கடப்பா போலீசாரால் கைதுச்செய்யப்பட்டார். கடப்பாவில் ஒரு ப்ளாட்டில் சந்தேகத்திற்கிடமான சூழலில் தங்கியிருந்த இவரை அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் கைதுச்செய்தனர்.