நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம்


தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து காவல் துறை மற்றும் தமிழக அரசின் இந்த உரிமை மீறலையும் ,சிறுபான்மை விரோத போக்கை கண்டிக்கும் வகையில் வருகின்ற 17.08.2011 அன்று மாலை 4 மணி முதல் 6 மணி நெல்லைமேலப்பாளையம் சந்தை முக்கில் வைத்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த தீர்மானிதுள்ளோம் .சுதந்திரம் நமது பிறப்புரிமை , அதை எவர் தடுத்தாலும் விட மாட்டோம் என்ற செய்தியை உலகிற்கு பறை சாற்ற ,முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாக்க ,முஸ்லிம்களின் உரிமையை பறை சாற்ற,முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாக்க ,முஸ்லிம்களின் உரிமையை நிலை நாட்ட நடைபெறும் இந்த போராட்டத்தில் அணி அணியாய் கலந்து கொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்ய அலை கடலென ஆர்பரித்து வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.