சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளாவில் 4 இடத்தில அணிவகுப்பு நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கேட்டு இருந்தது .
ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை .சங்க பரிவார RSS காரர்களுக்கு 7 இடத்தில பத்தனம்திட்ட ,கொல்லம்,இடுக்கி,பாலக்காடு,கோழிக்கோடு,வயநாடு ,எர்னாகுளம் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுப்பு நடத்தி சென்றனர்.

அலுவாவில் நடைபெற்ற RSS அணிவகுப்பு
பாலக்காட்டில் நடைபெற்ற RSS அணிவகுப்பு
அதில் சில இடங்களில் RSS தொண்டர்கள் வாள்(கத்தி) போன்ற ஆயுதங்களை ஏந்தி கொண்டு காவல்துறை புடை சூழ எடுத்து சென்றனர் .
இதில் பொதுவான மக்களுக்கு எழும் சந்தேகம் என்னவெனில் RSS அணிவகுப்பிற்கு அனுமதி அளித்த காவல் துறை ஏன்? பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் அணிவகுப்பிற்கு மட்டும் தடை விதித்தது. அவர்கள் முஸ்லிம் என்கிற காரணத்தாலா?
சிந்திப்பீர்...! சமுதாய சொந்தங்களே...!!
”சிந்திக்கும் சமுதாயமே.! இனியாவது விழித்து கொள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் பணிக்கு தோள் கொடு”