மதுரையில் நெல்லையில் நடக்க இருந்த சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சரியாக காலை 11 மணிக்கு மீனாட்சி பஜாரில் வைத்து நடைபெற்றது.பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் யூசுப் சிறப்புரை ஆற்றினார் .திரளாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.