தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகங்களில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு வரும் 05.06.2011 அன்று நடத்தப்படுகின்றது (இன்ஷா அல்லாஹ் ) அதற்க்கான விண்ணப்படிவம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
M.Sc.M.Phil நுழைவு தேர்வை பற்றிய விபரங்கள்
விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி : 10/05/11
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : The Director (Admissions), Anna University, Chennai 600 025
விண்ணப்பத்தின் விலை : ரூ.600
தேர்வு நடைபெறும் தேதி : 05.06.2011
M.Sc. பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் மற்றும் தகுதிகள் :
1 M.Sc. Applied Mathematics (தகுதி : B.Sc. Mathematics (or) B.Sc. (Applied Science) படித்து இருக்க வேண்டும்)
2 M.Sc. Materials Science/Medical Physics (தகுதி : B.Sc. Physics கணிதம் ஒரு துணை பாடமாக இருந்து இருக்க வேண்டும் (or) B.Sc. Applied Science படித்து இருக்க வேண்டும்)
3 M.Sc. Applied Chemistry (தகுதி : :B.Sc. Chemistry கணிதம், இயற்பியல் ஒரு துணை பாடமாக இருந்து இருக்க வேண்டும்(or) B.Sc. Applied Science படித்து இருக்க வேண்டும்)
4 M.Sc. Applied Geology (தகுதி : :B.Sc. (Geology/Applied Geology/Physics/ Chemistry/Environmental Science/Applied Science) படித்து இருக்க வேண்டும்)
5 M.Sc. Electronic Media (SS) (தகுதி : ஏதாவது ஒரு B.Sc. படிப்பு அல்லது B.A. (Journalism / Visual Communication / Mass Communication) படித்து இருக்க வேண்டும்)
6 M.Sc. Science and Technology Communication (SS) (தகுதி : ஏதாவது ஒரு பட்ட படிப்பு அல்லது.+2 – ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் படித்து இருக்க வேண்டும்)
7 M.Sc. Environmental Science (SS) (தகுதி : ஏதாவது ஒரு B.Sc. படிப்பு, வேதியியல், உயிரியல் ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும்)
விண்ணபங்கள் மற்றும் இதர விபரங்கள் www.annauniv.edu/msc2year/index.php என்ற இணையதளத்தில் உள்ளது.
M.Phil. பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் மற்றும் தகுதிகள் :
1 M.Phil. Mathematics (தகுதி : M.Sc. (Mathematics/Applied Mathematics) படித்து இருக்க வேண்டும்)
2 M.Phil. Physics (தகுதி : M.Sc. (Physics/Medical Physics/ Material Sciences)படித்து இருக்க வேண்டும்)
3 M.Phil. Crystal Science (தகுதி : M.Sc. (Physics /Material Science /Medical Physics /Chemistry / Applied Chemistry) படித்து இருக்க வேண்டும்)
4 M.Phil. Chemistry (தகுதி : M.Sc. (Chemistry/Applied Chemistry) படித்து இருக்க வேண்டும்)
5 M.Phil. Applied Geology (தகுதி : M.Sc. (Geology/Applied Geology) படித்து இருக்க வேண்டும்)
6 M.Phil. English (தகுதி : M. A. (English) படித்து இருக்க வேண்டும்)
விண்ணபங்கள் மற்றும் இதர விபரங்கள் www.annauniv.edu/mphil2011/index.php என்ற இணையதளத்தில் உள்ளது.
இந்த நுழைவு தேர்வை பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், தேர்விற்க்கு தயாராகும் வழி முறைகள் அறிந்து கொள்ளவும் sithiqu.mtech@gmail.com என்ற ஈ – மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.