ஹைதராபாத் : ஹைதராபாத் நகரில் காவல் துறையால் வெளியிடப்பட்ட 900 பேர் கொண்ட ரவுடி பட்டியலில் 99% அப்பாவி முஸ்லிம்களே அடங்கியுள்ளனர் என்று காவல் துறையின் அணுகுமுறையை முன்னாள் ராஜ்யசபாவின் உறுப்பினர் பி.மது விமர்சித்துள்ளார்.
அட்டூழியங்களை கொண்டு செயல்படும் அதிகாரிகளை கொண்டு காவல்துறை செயல்பட்டு வருகிறது என்றும், இந்த பட்டியலை அரசாங்கம் மறு ஆய்வு செய்து அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




