திருச்சி : நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக பெண்களுக்கு திருச்சி அறியமங்களத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில நிர்வாகியான சகோதரி ஃபாத்திமா அவர்கள் ரமழான் மாதத்தின் சிறப்புளைப் பற்றி உரையாற்றினார். நூற்றூக்கும் மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சகோதரி பாத்திமா சிறப்புரையாற்றினார் . |
இதில் சுமார் 230 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் .
|