லக்னோ ஆகஸ்ட் 15 : உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ச்சியாக R .S .S . சாகக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதுடன் சாகா பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இணை சர் சஞ்சாலக் பையாஜி ஜோஷி லக்னோவில் கடந்த 9 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரையில் முகாமிட்டு சாகாக்கள் எண்ணிக்கையின் குறைவு பற்றியும் போது மக்களின் ஆர்வமின்மை பற்றியும் தகவல் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரக்க்ஷா பந்தன் நிகழ்ச்சியில் பேசிய அவர் சாகாக்கள் மக்களை கவர முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது உத்திர பிரதேசம் பெரிய மாநிலம் என்றும் இதில் பிஜேபி பெரிய அரசியல் கட்சி என்றும் இங்கு R .S .S . கிளைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
R .S .S .இன் சாகா பயிற்சியில்தான் முஸ்லிம்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினரை எவ்வாறு கொல்வது என்றும் கலவரங்களை எவ்வாறு நடத்துவது என்றும் போதிக்கப்டுவது குறிப்பிடத்தக்கது.
R .S .S .இன் சாகா பயிற்சியில்தான் முஸ்லிம்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினரை எவ்வாறு கொல்வது என்றும் கலவரங்களை எவ்வாறு நடத்துவது என்றும் போதிக்கப்டுவது குறிப்பிடத்தக்கது.