கடந்த சில வருடங்களாக புற்றுநோயினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து கொண்டே இருகின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டு கொள்ளவும்,குழந்தையின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம் இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 8 ஆம் தேதி அல்ஹுதா மெட்ரிகுலேசன் பள்ளியில் வைத்து நேசனல் உமன்ஸ் பிரென்ட் சார்பாக நடைபெற இருகின்றது இந்த முகாமில் அணைத்து பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற கேட்டு கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
•மார்பகம் & கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
•தனி நபர் ஆலோசனை
•கேள்வி பதில் நேரம்,
•குழந்தையின்மை குறித்த இலவச பரிசோதனை
•புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள்
•மேலும் பல பயன்தரக்கூடிய நிகழ்சிகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளன.